Home சினிமா

சினிமா

விஸ்வாசம் திரைப்படம் பார்க்கத் தந்தை பணம் தராத காரணத்தால் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மீது பெற்றோல் ஊற்றி மகன் எரிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் அஜித்குமார். தல அஜித்தின் தீவிர ரசிகரான இவர் விஸ்வாசம் படம் பார்க்க பாண்டியனிடம் பணம் கேட்டுள்ளார்....
ஆபாச உடை அணிந்து சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகை தந்த நடிகை ரானியா யூசுப்புக்கு ஐந்து வருட சிறைத் தண்டனை கூட நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொதுவாக சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு வரும் நடிகைகள் மிக கவர்ச்சியாகத் தான் உடை அணிந்து வருவார்கள்.அது எல்லா நாட்டிலும் காணப்படும் ஒரு நடைமுறை....
முருகதாஸ்- விஜய் கூட்டணியில் உருவாகி பல கதை திருட்டு வழக்கு சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சர்கார் திரைப்படம் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சர்கார் திரைப்படத்தில் வெளிவரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாகவுள்ளது. இதனால், ஆளும்...
அடுத்த முதல்வர் விஜய் என்பதனை குறிக்கும் விதமாக சென்னை நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் படம் சர்கார்.கதை பிரச்சினையைக் கடந்து தீபாவளிக்கு வெளியாகவுள்ளமையால் விஜய் ரசிகர்கள் பேனர்கள் வைத்துக் கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் சென்னையிலுள்ள...
தேவதாசியின் கதைகளில் ஒரு சிறு துளியை பதிவு செய்யும் முயற்சிதான் நித்யசுமங்கலி குறும்படம். தேவதாசிகள் கதை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டே வருகிறது. ஆனால், அவர்களின் வாழ்க்கையையும் பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெங்களூரைச் சேர்ந்த தமிழரான இளம்பெண் லட்சுமி பூஜா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். நித்யசுமங்கலி பெயரே இந்தக் கதைக்கு அழுத்தத்தை கொடுக்கிறது. சரி கதைக்கு வருவோம். 100...
சின்மயி புகாரை நம்புவதாகவும், வைரமுத்து மீது இது போன்று பலர் பாலியல் குற்றச்சாட்டுக்களை தன்னிடம் கூறியுள்ளனர் எனவும் பிரபல பெண் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரிஹானா தெரிவித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் மூத்த சகோதிரியும், இசையமைப்பாளரான ஏ.ஆர். ரிஹானா தனியார் செய்தி தொலைக்காட்சியொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார். அவரிடம், me too விவகாரம் குறித்து பேட்டியாளர் கேள்வியெழுப்பினார்....
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து வைத்தியசாலையிலிருந்து அவர் வீடு திரும்பியுள்ளார் . கடந்த சில தினங்களுக்கு முன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் சிறிய அளவில் நலிவு ஏற்பட்டது. அவருக்கு உடலில் ஏற்கனவே இருந்த பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து உடலில் பிரச்சனை இருந்ததால் மூன்று முறை வெளிநாடு சென்றும்...
தொகுப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பு வடிவமைப்பாளர் என பல்துறை பணிகளில் ஈடுபட்டு வரும் ஈழத்தமிழ் பெண் பவனீதா லோகநாதன். இவர் இயக்கிய “பை த சீ” குறும்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் சினிமா குறித்து தீவிரமாக எழுதிவரும் அவருடன் ஓர் உரையாடல். உங்களைப் பற்றி...? சினிமா மீதான...
தமிழகம் தூத்துக்குடி துப்பாகிச்சூடு தொடர்பாக காணொளி வெளியிட்ட சின்னத்திரை நடிகை நிலானியை வடபழனிப் பொலிஸார் இன்று புதன்கிழமை(20) கைது செய்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அண்மையில் தூத்துக்குடியில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அப்பாவி மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர். இந்தச் சம்பவத்தில் 13 பேர் பரிதாபகரமாகப் பலியாகினர். மேலும் பலர்...
இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரையின் ஒவ்வொரு விடியலும் இவரின் குரலில் இருந்துதான் தொடங்குகிறது. எப்படி? மதுரை நகர ரேடியோ சிட்டியில் காலை 7 மணிக்கு கலக்கலாக கேலி ஜோசியம் சொல்லி மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பார். மக்கள் அனைவரும் பரப்பாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில், பேருந்தில், காரில், கடைகளில் ரேடியோ சிட்டி பண்பலை ஒலிபரப்பானால்...
2,395FansLike
40FollowersFollow
439SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்