Home சினிமா

சினிமா

முருகதாஸ்- விஜய் கூட்டணியில் உருவாகி பல கதை திருட்டு வழக்கு சர்ச்சைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சர்கார் திரைப்படம் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சர்கார் திரைப்படத்தில் வெளிவரும் பல வசனங்கள் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிப்பதாகவுள்ளது. இதனால், ஆளும்...
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அலட்சியமாக இல்லாமல் மக்கள் அனைவரும் பொறுப்புடன் தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருக்குமாறு தனது நகைச்சுவை பாணியிலேயே அறிவுறுத்தியுள்ளார் நடிகர் வடிவேலு. கரோனா வைரஸ் தாக்கம் கலக்கத்தை ஏற்படுத்திய நாள் முதலே தமிழகத்தில் நடிகர் வடிவேலுவின் வசனங்களைக் கொண்டு மீம்ஸ் போட்டுக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். இந்நிலையில், நடிகர்...
தொகுப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பு வடிவமைப்பாளர் என பல்துறை பணிகளில் ஈடுபட்டு வரும் ஈழத்தமிழ் பெண் பவனீதா லோகநாதன். இவர் இயக்கிய “பை த சீ” குறும்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் சினிமா குறித்து தீவிரமாக எழுதிவரும் அவருடன் ஓர் உரையாடல். உங்களைப் பற்றி...? சினிமா மீதான...
தென்னிந்தியாவின் பிரபல நகைச்சுவை நடிகரும், தமிழக சட்டசபை உறுப்பினருமான கருணாஸ் யாழ். வருகை தந்துள்ளார். அவர் தற்போது வடக்கு மாகாண முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றார். ஈழத்துச் சிறார்களின் கல்விக்காகத் தனது சொந்த நிதியில் தமிழகத்தில் நிர்மாணித்துள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை அழைத்து திறந்து வைக்கவுள்ளார்....
தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தலைவி என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது. அதிமுக கட்சிக்கு பொதுச் செயலாளராகவும்,தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா.அவரது மறைவுக்குப் பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கான முயற்சிப் பட்டியலில் இயக்குநர் பாரதிராஜா,விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்...
அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வரையிலான மேற்குலக நாடுகள் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடந்த பத்தாண்டுகளாக கோடி கோடியாக பணத்தை செலவளித்திருந்தன. ஆனால், 41 படங்களை மட்டும் எடுத்து ஒட்டுமொத்த இலங்கையர்களில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் தசுன் நிலன்ஜன. இன்று இலங்கையில் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டவராக ஹிருஷி...
சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆறு புத்தம் புதிய PT-6 ரக பயிற்சி விமானங்கள் இலங்கை விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி- ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து இந்த அடிப்படைப் பயிற்சி விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இலங்கை விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதி கடந்த-15 ஆம் திகதி சீனாவின் நான்சாங்கிலுள்ள ஹொங்டு விமானக்...
சிங்கள சினிமாவின் தந்தை என வர்ணிக்கப்படும் சிரேஷ்ட இயக்குனர் கலாநிதி- லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் தனது 99 ஆவது வயதில் சற்று முன்னர் கொழும்பில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார். சிங்கள சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராக விளங்கிய ...
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து விலகுகிற முடிவை விஜய் சேதுபதி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான...
உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் சிலையும் வைக்கப்படவுள்ளது. தமிழ்த் திரைப்பட நடிகரான சத்யராஜ் தனது நடிப்பின் மூலம் இந்திய ரசிகர்களை ஈர்த்தவர். நேர்மையான கதாபாத்திரம், வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என அனைத்துப் பாணியிலும் தமிழ் சினிமாவை மிரட்டியர். இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், ரானா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ்,...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்