வங்கக்கடலில் உருவாகி தீவிர புயலாக மாறியுள்ள ‛நிவர்' இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்கு பிரதேசங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கரையோரப் பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதனிடையே பருத்தித்துறை பிரதேசத்திலும் கடல் கொந்தளிப்புடன்...
இலங்கையின் வடக்கு பிரதேசங்களில் பல இடங்களிலும் பலத்த காற்று வீசி வருகின்றது. மக்கள் பாதுகாப்பாக இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரண்ட் கம்பிகள் அறுந்து வீழ்ந்தால் உடன் அறிவிக்கக் கோரிக்கை வட மாகாணத்தில் பலத்த காற்று வீசி ...
அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, 18-ஆம் திகதி (நாளை) அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50...
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள சர்வதேசப் புகழ் மிக்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (அக்.,16) நடை திறக்கப்படுகிறது. ஐப்பசி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுமென திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. நாளை (அக்.,17) காலை 5 மணி முதல் 21ம் தேதி வரை...
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்திலிருந்து விலகுகிற முடிவை விஜய் சேதுபதி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப்படத்தில் தம்பி விஜய் சேதுபதி நடிப்பது தொடர்பான...
ஒரு மணித்தியாலத்தில் 33 வகையான உணவுகளைச் சமைத்து, 10 வயதான கேரளச் சிறுமி சான்வி சாதித்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பிரஜித். இவர் இந்திய விமானப் படையில் விங் கமாண்டராக உள்ளார். இவரின் மகளான 10 வயதுச் சிறுமி சான்வி பிரஜித். இவர் சிறு வயதில் இருந்தே சமையலில் அதிக ஆர்வம் கொண்டவராக...
தியாக தீபம் திலீபனின் 33-ம் ஆண்டு நினைவுநாளை உலகத் தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக நேற்று அனுட்டித்தனர். சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் திலீபன் உருவப்படத்துக்கு மலர் வணக்கம் செலுத்தினர். இலங்கையில் 1987-ம் ஆண்டு இந்திய அமைதிப்படை அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது...
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்னாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில், சுமார் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வியட்னாமில் உள்ள சாம் கோயில் யுனெஸ்கோவின் உலக புராதானப் பகுதியாக அறிவிக்கப்பட்டதாகும். கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த...
வங்ககடலில் உருவாகி உள்ள அம்பான் (Amphan) புயலானது அதி தீவிர புயலாக உருவெடுத்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பான் புயல் வருகிற 19ந்தேதி முதல் மணிக்கு 170 முதல் 180கிலோ மீட்டர்...
இந்தியாவின் தமிழ்நாட்டிலும் ஊரடங்கால் வீட்டில் அடைபட்டு இருக்கும் ஆண்கள் சிலர் மனைவிகளின் பாரபட்சத்தால் சாப்பாட்டிற்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆண்களுக்கு உதவும் வகையில் குறைந்த பட்சம் ஹெல்ப்லைன் எண்ணாவது அரசு வெளியிட வேண்டும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழக ஊடகமொன்றில் வெளியான செய்தி வருமாறு, திருமணமோ, திருவிழாவோ...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்