சிறுவயதுகளில் நாங்கள் கதைப் புத்தகங்களில் படிக்கும் சம்பவங்கள் நிஜ வாழ்க்கையிலும் நடப்பதுண்டு. அதற்கு இந்தச் சம்பவமே நல்ல உதாரணம். மனிதர்களிடம் பழக சலிப்புத் தட்டுவதாக சொல்லும் இவர் ஓநாய்களுடன் பழகிய அந்த பசுமையான நினைவுகளை பகிர்வதைப் பாருங்கள். ஸ்பெயினைச் சேர்ந்த 72 வயது மார்கோஸ் ரோட்ரிகஸ் பான்டோஜா, 12 ஆண்டு காட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்டிருக்கிறார். 3...
யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹைஏஸ் வாகனத்தை ஒரு கிலோ மீற்றர் தூரம் தன் தலைமுடியினால் கட்டி இழுத்து குடும்பஸ்தரொருவர் சாதனை படைத்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகு விளையாட்டுக் கழகத்தின் 43 ஆவது வருட நிறைவை முன்னிட்டும், தமிழ்- சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்திற்கருகில் இன்று சனிக்கிழமை(14) பிற்பகல் கலாசாரப் பெருவிழா...
ரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது. இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார். விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து...
இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணமாக இது அமைகிறது. உலகிலேயே இந்த நூற்றாண்டில் உருவானதில் இதுதான் நீளமான சந்திர கிரகணம் ஆகும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதே சந்திர கிரகணம் ஆகும். மூன்றும் நேர்கோட்டில் இருக்கும் இந்த நிகழ்வு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த நூற்றாண்டின் மிக...
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள குடிபோதையில் இருந்த ஒருவர் தன்னை கடித்த பாம்பை துண்டு துண்டாக கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்குமார் என்ற நபர் தன் வீட்டில் அமர்ந்து மது அருந்திய நிலையில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு அவரை கடித்து விட, குடி போதையில்...
கைவிடப்பட்டுள்ள நாய்களுக்காக சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் நாய்கள் சரணாலயத்தை பளை, இயக்கச்சியில் நிறுவியுள்ளது.நாய்கள் சரணாலயத் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை(12) பிற்பகல்-04 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் ராகவன்,வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளார்கள். மேற்படி நாய்கள் சரணாலயம் 20 ஏக்கர் நிலத்தில்...
மனிதர்களின் காதல் கதைகளை விட பறவைகளின் காதல் கதைகள் அதிக சுவாரஷ்யம் மிக்கவை. ஏனெனில் மனிதர்களைப் போல நேசிப்பவர்களை ஏமாற்ற பறவைகளுக்கு தெரியாது. நடிக்கத் தெரியாது. அவை நிஜமாகவே வாழ்கின்றன. தென்னாப்பிரிக்காவிலிருந்து மிகப் பெரிய மஞ்சள் மூக்கு நாரைகள் (Stork), ஐரோப்பாவில் உள்ள குரேஷியா நாட்டின் ஒரு சிறிய கிராமத்துக்கு ஆண்டுதோறும் வலசை செல்கின்றன. கடந்த...
நாசா உருவாக்கியுள்ள பார்க்கர் சேலார் விண்கலம் சூரியனை நெருங்கிச் சென்று சாதனை புரிந்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சூரியனை ஆய்வு செய்வதற்காக பார்க்கர் சேலார் என்ற விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் என்ற ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இந்த பார்க்கர் சேலார் விண்கலம்...
யாழ்ப்பாணத்தில் சிரட்டையில் தேநீர் குடிக்கும் பாரம்பரியம் முன்பொரு காலத்தில் காணப்பட்ட போதும் தற்போதைய காலத்தில் மிகவும் அருகி விட்டது. ஆனால், யாழ். மீசாலையின் தற்போதும் அந்தப் பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருவதை என்னால் நேரடியாக அவதானிக்க முடிந்தது. யாழ். மீசாலை வடக்கு கட்டு வைரவர் ஆலயத்தில் சித்திரைப் பரணி உற்சவத்தை முன்னிட்டுக் கடந்த செவ்வாய்க்கிழமை(17) சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது. இந்த...
யாழ்.யோகா உலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தின விழா நேற்றுச் சனிக்கிழமை(21-07-2018)பிற்பகல் யாழ். நல்லூரில் களைகட்டியது. இந்த விழாவில் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும், சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் பிரதம விருந்தினராகவும்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி கலாநிதி க.சுதாகர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ அலகுத் தலைவர் வைத்தியகலாநிதி திருமதி-...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்