சிறுவயதுகளில் நாங்கள் கதைப் புத்தகங்களில் படிக்கும் சம்பவங்கள் நிஜ வாழ்க்கையிலும் நடப்பதுண்டு. அதற்கு இந்தச் சம்பவமே நல்ல உதாரணம். மனிதர்களிடம் பழக சலிப்புத் தட்டுவதாக சொல்லும் இவர் ஓநாய்களுடன் பழகிய அந்த பசுமையான நினைவுகளை பகிர்வதைப் பாருங்கள். ஸ்பெயினைச் சேர்ந்த 72 வயது மார்கோஸ் ரோட்ரிகஸ் பான்டோஜா, 12 ஆண்டு காட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்டிருக்கிறார். 3...
ஈராக் நாட்டில் முதன்முறையாக இளம் பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் நலமுடனிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளடங்குவர். கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் மேற்படி பிரசவம் நடைபெற்றுள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகள் அனைத்தும் தனித்தனியாக...
செவ்வாய்க் கிரகத்தில் குழிதோண்டி ஆராய்ச்சி செய்வதற்காக நாசா அமைப்பு இன்சைட் என்ற ரோபோட்டை அனுப்பியுள்ளது. செவ்வாய்க் கிரகத்திற்கு நாசா ஏற்கனவே ரோவர் அனுப்பியுள்ளது. இது செவ்வாய் மீது நகர்ந்து செல்லும் சிறிய வாகனமாகும். இந்த ரோவர் அங்கு சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முடிவுகளைப் பூமிக்கு அனுப்பி வருகிறது.ஆனால், இதன் வேகம் போதவில்லை என்பதால் தற்போது இன்சைட்...
செவ்வாய்க் கிரகத்திலுள்ள ஒட்சிசன் நுண்ணுயிர்களுக்கும், கடற்பஞ்சு போன்ற பல செல் உயிர்களுக்கும் வாழ்வதற்கு ஏற்றதாகவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியைத் தவிர மற்றக் கிரகங்களிலும் உயிர்கள் உள்ளதா? என விஞ்ஞானிகள் பல விதமான ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இதற்காகப் பல்வேறு ஆராய்ச்சி விண்கலன்களையும் விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர். எனினும் எல்லையில்லாமல் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பிரபஞ்சத்தில்...
எம்மில் பலருக்கு வழக்கமாக இட்லி,உப்புமா போன்ற உணவுகளைக் கண்டால் எரிச்சலாய் வரும்.ஆனால், தற்போது இந்த இட்லி, உப்புமா போன்ற உணவுகள் எல்லாம் மூன்று வருடம் வரை கெடாமல் இருக்குமாம். ஆம்...இப்படியொரு ஆராய்ச்சியைத் தான் மும்பையில் நடத்தியுள்ளனர். மும்பையைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியை மூன்று ஆண்டுகள் வரை அவித்த பொருட்கள் கெட்டுப்போகமல் பதப்படுத்தும் புதிய...
இது ஒரு வயது பார்க்காமல் வந்த காதலாகும். வழமையாக தமிழ் திருமணங்களில் ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாக இருக்கும். ஆனால், இங்கோ ஆணை விட பெண்ணுக்கு 58 வயது அதிகமாக உள்ளது தான் அதிர்ச்சியளிக்கிறது. அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் உள்ள மேரிவில்லேவை சேர்ந்தவர் அல்மேடா(72). இவர் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து தனது கணவரை பிரிந்து...
தன்னை வேலையை விட்டுத் தூக்கியமையால் அந்நிறுவனத்தின் நிர்வாகத்தை கதறவிட்டுள்ளார் ஹரியானாவை சேர்ந்த பெண்ணொருவர். இந்தியாவின் ஹரியானா மாநிலம் குருகிராமிலுள்ள தனியார் நிறுவனத்தில் இளம் பெண்ணொருவர் பணியாற்றி வந்துள்ளார். திடீரென அந்நிறுவனத்தின் நிர்வாகம் குறித்த பெண்ணை வேலையை விட்டுத் தூக்கியுள்ளது. இதனால்,குறித்த பெண் திடீரென நிறுவனத்தின் மொட்டை மாடிக்குச் சென்று...
பிள்ளைகளை வளர்க்க வேண்டும் நன்றாக வளர்க்க வேண்டும் எனவே எந்தப் பெற்றோரும் விரும்புவர். ஆனால், அளவுக்கு மீறிய வளர்ச்சி பல பிரச்சினைகளுக்கும் தோற்றுவாயாகி விடும். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லேஷான் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறான் ரேன் கேயூ. 11 வயதிலேயே 2.06 மீட்டர் (6 அடி) உயரம் இருக்கிறான்! பூமியிலேயே இந்த வயதில் இவ்வளவு...
மஸ்கெலியாவில் அமைந்துள்ள ஏழு கன்னியர் மலையை பார்வையிடுவதற்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன்– மஸ்கெலியா ஊடாக சிவனொளிபாத மலை வீதியில் ஏழு கன்னியர் மலை அமைந்துள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் மூன்று மாதங்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்...
ரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது. இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார். விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்