Home நிகழ்வுகள்

நிகழ்வுகள்

கனடா இந்துசமயப் பேரவையின் பீடாதிபதியும், குப்பிளான் மண்ணின் மைந்தருமான சிவமுத்துலிங்கம் ஆற்றும் பணியை நினைவுபடுத்திச் சுவிற்சர்லாந்து பூரண ஆச்சிரமத்தால் வெளியிடப்பட்ட ‘சைவத்தமிழ் திருமுறையழகு’ மலர் அறிமுக விழா நேற்றுச் சனிக்கிழமை(29) பிற்பகல் யாழ்.குப்பிளான் தெற்கு சிவபூமி ஞான ஆச்சிரம முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது. இதன் போது சுவிற்சர்லாந்து பூரண ஆச்சிரமத்தினர் வழங்கிய விசேட பஜனை நிகழ்வு...
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை(23) காலை சிறப்பாக இடம்பெற்றது. துர்க்காதேவியின் தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆலயத்தை நோக்கிப் பல எண்ணிக்கையான பறவைக்காவடிகள், தூக்குக்காவடிகள், செதில் காவடிகள் என்பன ஆலயத்தை நோக்கி வரிசையாக வந்து கொண்டிருந்தன. வரலாற்றுப்...
சிவபூமி அறக்கட்டளையின் ஆதரவில் அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(31) பிற்பகல்-04 மணியளவில் யாழ்.ஆனைக்கோட்டை கூழாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து மருத்துவ சேவை நிலையத்திற்கான பெயர்ப்...
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த பெருந்திருவிழாவின் தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு இடம்பெறும் வல்வை இந்திரவிழா வெகு விமரிசையாக நேற்று 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை நோக்கி தமிழர் தாயகமே திரண்டிருந்தது. அட தமிழர் தாயகத்தில் இவ்வளவு மக்கள் இருக்கின்றார்களா என வியக்க வைக்கும் அளவுக்கு மக்கள் அணியணியாக வல்வையில் திரண்டிருந்தார்கள். ஒரே நேரத்தில் 10...
யாழ். மண்ணிலிருந்து 'விவசாயி' எனும் மாதாந்த சஞ்சிகையின் ஆரம்ப இதழ் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13) காலை-09.30 மணி முதல் யாழ்ப்பாணப் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. விவசாயி மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியரும்,'கற்பகவனம்' வேளாண்மை நிறுவன நிர்வாக இயக்குநருமான சிவராஜா அனுராஜ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர். விவசாயம்...
யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரியின் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரிய மாணவருக்கான சிறப்பு விருதினைக் காலி மாவட்டத்தின் கிந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த மொஹிடீன் மொஹமட் ஹிமாஸ் பெற்றுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் உள்ளகப் பயிற்சி ஆசிரியராகத் தற்போது கல்வி கற்பித்துக் கொண்டிருக்கும் மொஹிடீன் மொஹமட் ஹிமாஸ் சிறந்த ஆசிரிய மாணவருக்கான சிறப்பு விருதினைப்...
யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் இயங்கும் யாழ்ப்பாணக் கல்லூரி விவசாய நிறுவனத்தில் (Jaffna College Institute of Agriculture) - Registered with Tertiary and Vocational Education Commission under P25/0026 விவசாய உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பான டிப்ளோமா பாடநெறிக்கு (Diploma in Agricultural Production Technology (NVQ 5 or 5and 6) விண்ணப்பம்...
ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் இன்று(13)அதிகாலை யாழ். கோண்டாவில் பொற்பதி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். யாழ்.குப்பிழானைப் பிறப்பிடமாக கொண்ட சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் காலமாகும் போது அவருக்கு 70 வயது. பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரான இவர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளருமாவார். திருமந்திரத்தில் சிறப்புத்...
யாழ். உரும்பிராய் வாணி கல்வி நிலையத்தில் முதன்முறையாகப் பெற்றோர் தின விழா இன்றைய தினம்(24-10-2018) பிற்பகல் சிறப்பாக நடந்தேறியுள்ளது. இந்த விழாவில் வாணி கல்வி நிலைய நிர்வாக இயக்குனர் கோவிந்தன் சபேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் 'Jaffna Vision' செய்திச் சேவையின் பிரதம ஆசிரியரும், ஊடகவியலாளருமான செல்வநாயகம் ரவிசாந் பிரதம விருந்தினராகக் கலந்து...
கடந்த டிசம்பர் மாதம்-11 ஆம் திகதி மாரடைப்பால் காலமான தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் பிரபல பொதுவைத்திய நிபுணர் அமரர் அம்பலவாணர் ரகுபதியின் 31 ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை(09-01-2019) முற்பகல்-11 மணி முதல் யாழ். இணுவில் அறிவாலய மண்டபத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. பொதுவைத்திய நிபுணர் அ.ரகுபதியின் சகோதரரான அவுஸ்திரேலியாவின் சிட்னி...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்