Home நிகழ்வுகள்

நிகழ்வுகள்

யாழ்.வலிகாமத்தில் பிரசித்தி பெற்ற அம்பாள் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் யாழ். குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை சனிக்கிழமை(22) சிறப்பாக இடம்பெறவுள்ளது. தேர்த் திருவிழா நேரகால விபரம் காலை- 06.30 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம் ஆரம்பம் காலை- 09 மணிக்கு வசந்த மண்டபப் பூசை முற்பகல்-11 மணிக்கு அம்பாள்...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான கலந்துரையாடலும், பதிவுச் செயற்பாடும் நேற்று வியாழக்கிழமை(11)யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடாத்தப்பட்டுள்ளது. முற்பகல்-10 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை இடம்பெற்ற மேற்படி பதிவுச் செயற்பாட்டு நிகழ்வில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டு தங்களைப் பதிவு செய்து கொண்டனர். நீண்டகாலமாக...
யாழ்.ஏழாலை இந்து இளைஞர் சபையின் உத்தியோகபூர்வ சால்வை வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை(07) முற்பகல்-11 மணி முதல் ஏழு கோவில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி சபையின் தலைவர் சி.நிரூஜன் தலைமையில் இடம்பெற்ற விழா மங்கள விளக்கேற்றல், இறைவணக்கத்துடன் ஆரம்பமானது. இந்த விழாவில் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ சு.செந்தில்ராஜக்...
சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் சுமார்-20 ஆண்டுகளுக்கு மேல் நானும், அவரும் ஒன்றாகப் பணியாற்றுகின்ற வாய்ப்புக் கிட்டியிருந்தது. குறிப்பாக கடந்த-1996 ஆம் ஆண்டு மிகவும் பிரச்சினையான போர்க் காலகட்டத்தில் அவர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் அதிபர் பதவியை ஏற்றார்கள். 11 ஆண்டுகள் வரை சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியை மிக உன்னதமாக வளர்ச்சி பெறச் செய்த பெருந்தகை...
யாழ்ப்பாணம், வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் குப்பிளான் தெற்கு வீரமனை குறிஞ்சிக்குமரன் முன்பள்ளி (கன்னிமார் கௌரி அம்பாள் அறநெறிப் பாடசாலை) திறப்புவிழா நிகழ்வு  08.02.2020 சனிக்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றது. முன்னதாக தவில், நாதஸ்வரம் முழங்க ஊர் மக்களினால் கன்னிமார் கௌரியம்பாள் ஆலயத்தில் இருந்து சுவாமிப்படங்கள் எடுத்து வரப்பட்டு ஆலய பிரதமகுருவால் முன்பள்ளியினுள் உள்ள சுவாமியறையில்...
வடமாகாண மக்களுக்குச் சரியான வகையில் நாங்கள் எங்கள் சேவைகளை வழங்கவில்லை. அதனால் தான் இன்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இவ்வாறான பொலிஸ் நடமாடும் சேவையை நாம் ஆரம்பித்து வைக்க வேண்டிய தேவையுள்ளது என வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் பெர்ணான்டோ ஆதங்கம் வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறுவதன் மூலம்...
யாழ்.குப்பிழான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை வெள்ளிக்கிழமை(08-02-2019) பிற்பகல்-01 மணி முதல் குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள விக்னேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது. வித்தியாலய முதல்வர் க.காராளசிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் வலிகாமம் கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப்...
தமது பிள்ளைகளை பெற்றோர் ரியூசனுக்கு அனுப்புகின்ற கலாசாரம் தமிழ்மக்கள் மத்தியிலுள்ள ஒருவித மனநோய் என சிவன் பவுண்டேசன் ஸ்தாபகர் கணேஸ்வரன் வேலாயுதம் சாடியுள்ளார். கொக்குவில் பொற்பதி அறிவாலயம் நடாத்தும் சரஸ்வதி முன்பள்ளியின் 33 ஆவது ஆண்டு மற்றும் பொற்பதி இந்து ஆரம்பப் பாடசாலையின் ஏழாவது ஆண்டு கலைவிழா நேற்று சனிக்கிழமை(08-12-2018) பிற்பகல் யாழ்....
யாழ். யோகா உலகம் அமைப்பு நல்லூர் அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை மடத்தில் புதிய யோகாப் பயிற்சி நெறிகளை ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் பயிற்சி நெறிகளுக்கான ஆரம்ப நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(23) பிற்பகல்-04.30 மணியளவில் சுதேச மருத்துவர் ஜெ. ஜெயலன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் யோகா ஆச்சாரியார் யோ. பிரசாத் "யோகா நுணுக்கங்கள்"...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான மில்லர் தற்கொடைத் தாக்குதல் நடாத்திய கரும்புலிகள் நாளை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது கரும்புலித் தாக்குதல் நடாத்தப்பட்ட நெல்லியடி மத்திய கல்லூரியில் கரும்புலிக் கப்டன் மில்லருக்கு இன்று(05) பிற்பகல் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தப்பட்டது. புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது....
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்