கொடித்தோடை செய்கையை வர்த்தக செய்கையாக விஸ்தரிப்பதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய மொனராகலை மாவட்டத்தில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கொடித்தோடை செய்கையை முன்னெடுக்கப்படவுள்ளது. மேற்படி திட்டத்தையொட்டி செய்கையாளர்களுக்கு 20 ஆயிரம் கொடித் தோடைக் கன்றுகளை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஐந்து நிமிடத்தில் 20,000 ரூபா கோடிக்கு விற்பனை செய்து ஆன்லைன் பிஸ்னஸ்சில் புதிய சாதனை படைத்துள்ளார் அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக் மா. சீனாவைச் சேர்ந்த அலிபாபா ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா. சீனாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் இந்நிறுவனம் முதல் இடத்தை வகிக்கிறது. அலிபாபா நிறுவனம் எப்போதும் 11 ஆம் மாதத்தில்...
2000 பேர் வாடிக்கையாளர்களாக உள்ள ஒரு வங்கியை ஜோஸ் டோல்ஃபோ க்விஸோகலா என்ற 13 வயது மாணவன் கடந்த ஆறு ஆண்டுகளாக நடாத்தி வருகின்றான். ஜோஸுக்கு ஏழு வயதாகவிருக்கும் போது மாணவர்கள் தங்கள் தேவைகளுக்குப் பெற்றோரைச் சார்ந்திருக்காமல் தாமே தமது செலவினங்களைக் கவனித்துக் கொள்வதற்கு ஒரு திட்டத்தை யோசித்தான். இந்தத் திட்டத்தின் படி...
பனை அபிவிருத்திச் சபையின் 40 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு யாழ். நல்லூரில் நவீன கற்பகம் சிறப்பு அங்காடி சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் வைத்தியகலாநிதி சி.சிவசங்கர் தலைமையில் இடம்பெற்ற விழாவில் பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் பாக்கியநாதன் தம்பதிகள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த சிறப்பு...
கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள் பலர் ஜெயிப்போமா? மாட்டோமா?என்ற சந்தேகத்திலேயே உள்ளனர். எது எப்படியிருந்தாலும் ஒரு சிலர் இந்த எதிர்மறைக் கருத்துக்களை எல்லாம் தகர்த்தெரிந்து இந்தத் தொழில்களின் மீதான பார்வையையே மாற்றிக்காட்டியுள்ளனர். இது போன்ற ஒரு கதை தான் நாம் இப்போது பார்க்கப்போவது. பேஷன் டிசைனிங்-கிற்குப் புகழ்பெற்ற நிப்ட் கல்லூரியில்...
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக முகேஷ் அம்பானி மாறியுள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, அலிபாபா நிறுவனர் ஜாக் மா 44 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை பெற்றுள்ளார். அதேசமயம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 44.3 பில்லியன் டொலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார். இதன் மூலம் ஜாக் மாவை பின்னுக்கு தள்ளி ஆசியாவின்...
தேசிய செயற்திட்டத்துக்கு கருத்துக்களைச் சேகரிக்கும் திறந்த அரசாங்கத்திற்கான பங்குடமைக் கலந்துரையாடல் யாழ்.நகரிலுள்ள ஞானம்ஸ் ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. விழுது நிறுவனத்தின் ஏற்பாட்டில் TRANSPARENCY INTERNATIONAL நிறுவனத்தின் அனுசரணையில் இந்தக் கலந்துரையாடல் நடாத்தப்பட்டது. RANSPARENCY INTERNATIONAL நிறுவனத்தைச் சேர்ந்த வளவாளர் எஸ்.ஐங்கரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரச,அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள், இளைஞர்...
கிராமியப் பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் சந்தையை இலக்காக கொண்ட பால் உற்பத்தி திட்டம் (Market-Oriented Dairy Project) அமெரிக்க அரசின் 14.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் தொடங்கப்படுகிறது. அதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 17.05.2018 வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர், இலங்கை பிரதமர் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து...
வடமாகாணத் தொழிற் திணைக்களத்தின் அனுசரணையுடன் தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் சித்திரைப் புத்தாண்டு விசேட விற்பனைச் சந்தை-2018 இன்று புதன்கிழமை(11) முற்பகல்-10.30 மணியளவில் யாழ். மல்லாகம் காங்கேசன்துறை வீதியிலுள்ள சகாயமாதா தேவாலய வளாகத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ச. சிவஸ்ரீ கலந்து கொண்டு நாடா வெட்டி சித்திரைப் புத்தாண்டு விசேட விற்பனைச்சந்தையைச் சம்பிரதாயபூர்வமாக...
யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலகமும் வடமாகாண தொழில்துறை திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த கண்காட்சியொன்று நேற்று புதன்கிழமை 04.04.2018 சுன்னாகத்தில் உள்ள உடுவில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. உள்ளூர் சிறுதொழில் முயற்சியாளர்கள் ஆர்வத்துடன் இக்கண்காட்சியில் பங்கேற்று தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். மாலை 4 மணிவரை இடம்பெற்ற குறித்த கண்காட்சியை மிகச் சொற்ப...
2,395FansLike
40FollowersFollow
439SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்