நடராஜன் மருத்துவமனையில் அனுமதி

சசிகலாவின் கணவர் ம.நடராஜன் நெஞ்சுவலியால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நடராஜனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு ...

சங்க இலக்கிய ஆய்வு வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை

தமிழின் செம்மொழித் தன்மையை சங்க செவ்விலக்கியங்கள் வழி அனைவரும் உணர்ந்து கொள்வதற்கு வழி கோலிய தமிழ்த் தூது தனி நாயகம் அடிகளார் சங்க இலக்கியங்கள் பற்றிய உலகளாவிய ஆய்வுகள் வெளிவருவதற்கு ஆய்விதழ் மூலமாகவும் ,ஆராய்ச்சி மாநாடுகள் மூலமாகவும் காரண கர்த்தாவாக...

எண்ணம், சொல், செயல் மூன்றின் ஆற்றலுக்கும் விளைவுண்டு

* உள்ளத்தில் அன்பு இருந்தால் வீடும், நாடும் அழகு பெறும். அப்போது ஆனந்தத்திற்கு குறைவிருக்காது. * ஒருவரிடமும் பகைமை பாராட்டாமல் இன்முகம் காட்டினால், அது உலகையே உங்கள் வசப்படுத்தி விடும். * கடமையை உணர்ந்து அதற்குரிய காலத்தில் செய்தால் உள்ளத்தில் அமைதி...

விபத்தை தடுக்கும் நூதன ஹெல்மெட் மற்றும் கண்ணாடி

விபத்தை தடுக்கும் வகையிலான நுாதன ஹெல்மெட் மற்றும் துாங்காமல் இருக்க உதவும் கண்ணாடியை, அரியலுார் தனியார், ஐ.டி.ஐ., மாணவர்கள் கண்டு பிடித்துள்ளனர். அரியலுார் மாவட்டம், செந்துறையில், அறிஞர் அண்ணா என்ற, தனியார், ஐ.டி.ஐ., செயல்பட்டு வருகிறது.முதல்வர் அருள், இளநிலை பயிற்சி அலுவலர்...

தமிழ்நாட்டில் பரவலாக மழை

அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் சோழிங்கநல்லூர்,...

இனி கமலுடன் சேர்ந்து வாழ்வதற்கான எந்த வாய்ப்புமில்லை!

நானும்,கமலும் பிரிந்ததற்கு அவருடைய மகள்கள் சுருதி, அக்‌ஷரா ஆகியோர் காரணம் என்று கூறப்படுவது தவறானது.இதில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இனி எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையிலும், சுய மரியாதையை இழக்கக் கூடாது என்பதாலும் நான்...