கரப்பந்தாட்டத்தில் மகா­ஜ­னக் கல்­லூரி சம்பியன்

யாழ்ப்பாணம் - வலி­கா­மம் கல்­வி­வ­லயப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான கரப்­பந்­தாட்­டத்­தில் 18 வயது பெண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி சம்­பி­யன் கிண்­ணத்­தைச் சுவீ­க­ரித்­தது. மல்­லா­கம் மகா வித்­தி­யா­ லய மைதா­னத்­தில் நேற்­று­ முன்­தி­னம் நடை­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக்...

நயன் ஹீரோயின்! அனிருத் ஹீரோ!

“ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தருகிற கதைனா, நயன்தாரா தவிர வேற ஆப்ஷனே இல்லை. நாம சொல்ற ஒன்லைன் மட்டும் அவங்களுக்கு பிடிச்சுப்போச்சுன்னா, மேற்கொண்டு கதையை மெருகேத்தி டெவலப் பண்றதுல டைரக்டரோடயே போட்டிபோடறாங்க. அந்தக் கதை மேலே அவங்க காட்ற ஈடுபாடு...

சர்வதேச குற்றவியல் மன்றில் இலங்கையை நிறுத்துங்கள்

“இலங்கையில் குற்றவிலக்களிப்புக் கொடூரம் தொடர்ந்து தலைவிரித்தாடுகின்றது. அதனை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது இடைக்கால சர்வதேச குற்றவியல் ஆயம் ஒன்றை அமைத்து அதனிடம் கையளியுங்கள்.” இவ்வாறு ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் கவுன்சிலின் நேற்றைய...

மருதங்கேணியில் திரண்ட மக்கள்(Photo)

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி யாழ். வடமராட்சி மருதங்கேணியில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம்(15) ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. கவனயீர்ப்புப் போராட்டத்தின் ஒருவருட நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் மாபெரும் போராட்டம்...

விஜயகாந்தின் பிணை விண்ணப்பம் தள்ளுபடி

யாழ். மாநகர சபைக்கான தேர்தலில் உறுப்பினராகத் தெரிவாகியவரும், முற்போக்குத் தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளருமான சுதர்சிங் விஜயகாந்த் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் நேற்றைய தினம்(14) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைத்திருக்க...

யாழில் இனவாதத்திற்கெதிரான சுவரொட்டிகள்(Photos)

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இனவாதத்திற்கெதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகளில் "சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களே இனவாத விஷத்தில் அழிவோமா? ஒன்றிணைந்து உண்மையான எதிரியைத் தோற்கடிப்போமா?" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் 'சம உரிமை இயக்கம்' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சுவரொட்டிகள்...