யாழில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பின

யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் யாவும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண பிரதம தபாலக அதிபர் திருமதி. சாந்தகுமாரி பிரபாகரன் தெரிவித்தார். தற்போதைய நிலைமையில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும்...

நாடெங்கும் ஊரடங்கு தளர்வு: சமூக இடைவெளியை பேணாதோர் கைது

நாடெங்கும் இன்று ஊரடங்கு தளர்த்தப்படும் அதே நேரம் சமூக இடைவெளியை பேணாதவர்கள் இன்று முதல் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை: யாழில் யுவதி தற்கொலை

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கோட்டைக்காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சூரியகுமார் தேனுஜா...

ஒரு மணி அடிக்கின்ற விடயத்தில் கூட யார் மணியை கட்டுவது என்கிற பிரச்சினை (Video)

மே 18 அன்று எழுப்பப்படும் மணி ஓசை தமிழ் மக்களின் கூட்டுத் துக்கத்தினதும் கூட்டுக் கோபத்தினதும் குறியீடாக இருக்கும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18 அன்று எழுப்பப்படும் மணியோசை நேரத்தைக் கூட எம்மால் ஒன்றாக ஒரே நேரத்தை தீர்மானிக்க ...

கொரோனா ஊரடங்கால் தேங்கியுள்ள ஐந்து இலட்சம் கடிதங்கள்

கொரோனாவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மத்திய அஞ்சல் பரிமாற்று நிலையத்தில் 5 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளதாக தபால் தொழிற் சங்கம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக தபால் போக்குவரத்து இடம்பெறாமையே இந்த தேக்கத்துக்கு காரணம் என ஒன்றிணைந்த தபால் தொழற்சங்க ஒன்றியத்தின்...

1141 ஆக அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்

கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 23 பேர் நேற்று (மே 24) ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1141...