யாழில் வெளிமாவட்ட மீனவர்கள் கைது

யாழ்.பருத்தித்துறைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் , நாச்சிக்குடா, கற்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே நேற்று(24) அதிகாலை-01 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மீனவர்களிடம்...

இன்றைய இராசி பலன்கள் இதோ….(25.05.2018)

மேஷம் இன்று வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமூகமாக நடைபெறும். தடைப்பட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். பிள்ளைகள் வழியில் சின்னச் சின்ன செலவுகள் நேரிடலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை. அதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்:-...

ஞானசார தேரர் குற்றவாளி: நீதிமன்றம் அறிவிப்பு

சந்த்யா எக்னலிகொடவை திட்டி அச்சுறுத்திய வழக்கில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலபொடஅத்தே ஞானசார தேரர் குற்றவாளி என ஹோமாகம நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேற்படி வழக்கு நேற்று (24) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் நீதவான் உதேஷ் ரணதுங்க முன்னிலையில்...

யாழிலிருந்து விடைபெறும் முன் கண்ணீருடன் இளஞ்செழியன் கூறிய வார்த்தைகள் (Photos)

மூன்று மெய்ப் பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். இரண்டு மெய்ப் பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்கின்ற ஒரு துர்ப்பாக்கியநிலை எனக்கு ஏற்பட்டுள்ளது எனக் கண்ணீருடன் யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம்...

தூத்துக்குடி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழிலும் மட்டக்களப்பிலும் போராட்டம் (Photos)

தமிழகம் தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டனப் போராட்டமும், கொல்லப்பட்ட தமிழக உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நடாத்தப்படவுள்ளது. அந்த வகையில்...

கோப்பாயில் முதியவரைப் பலியெடுத்த கன்ரர் (Photo)

யாழ்.கோப்பாய்ச் சந்தியில் இன்று வியாழக்கிழமை(24) காலை இடம்பெற்ற விபத்தில் முதியவரொருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய்ச் சந்தியின் ஊடாக யாழ். நகர் நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவரைப் பின்தொடர்ந்து வந்த கன்ரர் வாகனம் மோதியமையால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த...