மாகாணசபை தொகுதி எல்லை வரையறை அறிக்கையை நிராகரித்தது நாடாளுமன்றம்

மாகாணசபைத் தேர்தல் தொகுதி எல்லைகளை வரையறை செய்யும் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(24) தோற்கடிக்கப்பட்டது. உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை மீது நேற்று முற்பகல்- 11.30 மணி முதல் பிற்பகல்-0 6...

திருமுருகன் காந்தி என்ன தீவிரவாதியா?

பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி மீது காவல்துறையினர் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மே -17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பியபோது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது...
video

பக்தர்களின் அரோகராக் கோஷத்திற்கு மத்தியில் தேரேறி அருள்பாலித்த செல்வச் சந்நிதி முருகன் (Video)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று சனிக்கிழமை(25) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. இன்று காலை இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (25.08.2018)

இன்று எதிர்த்துச் செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு, உடல்நலப் பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு, வெளிர்...
video

யாழ். இளைஞர்களின் உன்னத பணி: வரவேற்பு அமோகம் (Video)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நேற்று வியாழக்கிழமை(23) சிறப்பாக இடம்பெற்றது. கொளுத்தும் வெயிலில் ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் தாகத்தைத்...

நாளை தேரேறுகிறான் செல்வச் சந்நிதியான்!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா நாளை சனிக்கிழமை (25)காலை-08 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த மாதம்-11 ஆம் திகதி பிற்பகல்-04.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்தும் 15 தினங்கள் இடம்பெற்று...