வடமாகாண அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும்: ஆளுநர் பரிந்துரை

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்களுக்குத் தீர்வு காண்பதற்கு வடமாகாண அமைச்சர்கள் அனைவரும் தாமாகப் பதவியிலிருந்து விலக வேண்டுமென வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு...

அரசிற்கு 39 மில்லியன் டொலர் இராணுவ நிதி வழங்கும் அமெரிக்கா!

இலங்கைக்கு வெளிநாட்டு இராணுவ நிதியாக 39 மில்லியன் டொலரை வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பங்களிப்பு எமது வங்காள விரிகுடா முனைப்புக்கு எவ்வாறு பங்களிக்க முடியும்? என்பது தொடர்பிலும், இலங்கைக்கான மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்தங்களுக்குப் பதிலளிக்கும் முன்னுரிமைகள்...

இன்றைய இராசிபலன்கள் இதோ…(14.08.2018)

இன்று தொலைநோக்குச் சிந்தனையுடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட...
video

பக்திபூர்வமாக இடம்பெற்ற ஏழாலை புவனேஸ்வரி அம்பாள் தேர்த் திருவிழா: ஓர் சிறப்புப் பார்வை (Videos)

ஏழாலை எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் யாழ். ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (13-08-2018) பக்திபூர்வமாக இடம்பெற்றது. காலை விசேட அபிஷேக பூசைகளுடன் ஆரம்பமாகிய...

யாழ். உடுப்பிட்டியில் தனித்திருந்த வயோதிபத் தம்பதிக்கு நேர்ந்த அவலம்

யாழ். உடுப்பிட்டியில் வீட்டின் கூரை பிரித்து உள்ளே புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியினரை வாளால் வெட்டிப் படுகாயப்படுத்திய பின் பெருமளவு பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை(12) அதிகாலை ஒரு மணியளவில் குறித்த...
video

நியமனத்தில் பாதிக்கப்பட்ட வடமாகாணப் பட்டதாரிகள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையீடு (Videos)

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் எதிர்வரும்-20 ஆம் திகதி வழங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தில் காணப்படுகின்ற பல்வேறு குறைபாடுகள் தொடர்பிலும் சுட்டிக் காட்டி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் இன்றைய தினம்(13) இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில்...