இன்றைய இராசி பலன்கள் இதோ…(10.06.2018)

மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்குக் கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும். அதிர்ஷ்ட நிறம்:- பச்சை,...

மூடப்படும் அபாயத்தில் மத்தல விமான நிலையம்…(Photos)

இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல மகிந்த ராஜபக்ச விமான நிலையத்துக்கான சேவைகளை மேற்கொண்டு வந்த கடைசி விமான நிறுவனமும் அதனைக் கைவிட்டுள்ளது. மத்தல விமான நிலையத்துக்கு பிளை டுபாய் நிறுவனம் மாத்திரமே வாரத்தில் நான்கு சேவையில் ஈடுபட்டு வந்தது....

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(10) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி நாளை காலை- 08.30 மணி முதல் மாலை-06...

கூட்டமைப்பின் வலி தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் காலமானார் (Photo)

நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான இ.குமாரசாமி இன்று சனிக்கிழமை(09) மதியம் யாழ்.போதனா வைத்தியசாலையில் காலமானார். வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு கடந்த 2011 ஆம்...

யாழில் இறந்ததாக ஒப்படைத்த குழந்தையின் உடலைப் பரிசோதித்து அதிசயித்த சிரேஷ்ட வைத்தியர் (Photo)

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தையின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் யாழ். சங்குவேலியில் இன்று சனிக்கிழமை(09)மூன்றாவது தடவையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த...
video

யாழில் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்ட குழந்தை சுடுதண்ணீர் குடித்தமையால் பெரும் பரபரப்பு (Video)

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தையின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் யாழ். சங்குவேலியில் இன்று சனிக்கிழமை(09)மூன்றாவது தடவையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது யாழ். மாவட்டப் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட...