யாழில் விபத்து: சிறுவனும், இளைஞனும் படுகாயம் (Photos)

யாழ்.சாவகச்சேரியில் இன்று சனிக்கிழமை(12) முற்பகல் காரும் மோட்டார்ச் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாக்கியதில் சிறுவனொருவனும், இளைஞரொருவரும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதே பகுதியைச்...

வடக்கு கல்வியமைச்சர்,கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் பெரும் முறைகேடு(Photo)

வடமாகாணக் கல்வியமைச்சரின் நெருங்கிய உறவுக்காரரான யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபரும் வடமாகாணக் கல்வியமைச்சரும் மிகப்பெரும் முறை கேட்டைப் புரிந்துள்ளதாகத் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் இது தொடர்பாக உரிய கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மாகாண...

யாழில் இன்றும் நாளையும் மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமையும், நாளை ஞாயிற்றுக்கிழமையும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று சனிக்கிழமை(12) காலை-08.30 மணி...

இன்றைய இராசி பலன்கள் இதோ…(12.05.2018)

மேஷம் இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்:- நீலம், மஞ்சள்...

கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பின் மனிதாபிமானப் பணி (Photos)

யாழ்.கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பின் ஏற்பாட்டில் கோண்டாவில் ஜே/119 பிரிவில் வசிக்கும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பமொன்றிற்கு புதிய வீடொன்று அமைத்து வழங்கவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றைய தினம்(11) இடம்பெற்றுள்ளது. கோண்டாவில் மக்கள் நலன்பேணும் அமைப்பின் தலைவர் செ.ஜெகபாலன் தலைமையில்...
video

கோயிலைக் களியாட்ட மேடைகளாக்கும் உபயகாரர்கள்: செந்தமிழ்ச் சொல்லருவி கடும் சாடல் (Video)

பாடகர் சாந்தன் நான் ஆலயங்களில் மிக மனவேதனையுடன் தான் சினிமாப் பாடல்களைப் பாடுகின்றேன். பக்திப் பாடல்களைப் பாடுகின்ற போது எனக்குள்ளே ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. மகிழ்ச்சியுடன் பாடுகின்றேன். ஆனால்,இந்தத் திருவிழா உபயகாரர் வேண்டிக் கொள்கிறார்கள் என்பதற்காகவே விருப்பமில்லாமல் இவ்வாறான...