சசிகலா கணவர் நடராசன் காலமானார்

சசிகலா கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராசன் சென்னையில் காலமானார். சசிகலாவின் கணவர் நடராசன் கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு,...

வடக்கில் நான்கு உள்ளுராட்சி சபைகள் நாளை ஆரம்பம்

வடக்கு மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் ஊர்காவற்துறைப் பிரதேச சபை, கிளிநொச்சியில் பூநகரி பிரதேச சபை, முல்லைத்தீவில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபை, வவுனியாவில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை ஆகிய நான்கு உள்ளுராட்சி சபைகளின் முதலாவது அமர்வு நாளை- 20 ஆம்...

வலிகாமத்தில் இடைநிறுத்தப்பட்ட வீதி விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான வீதி விளக்குகளை யாழ்.வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் தென்மேற்குப் பிரதேசசபை எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் வழங்கியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற...

யாழில் புகையிரதம் மோதிய 73 வயது முதியவருக்கு ஏற்பட்டுள்ள நிலை!

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு இன்று திங்கட்கிழமை(19) முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை-05.30 மணியளவில் யாழ். அரியாலை முள்ளிப் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த செல்லையா கந்தசாமி(வயது- 73) எனும் வயோதிபரே உயிரிழந்தவராவார்.குறித்த விபத்துச்...

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை (21) பிற்பகல்-04 மணி முதல் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் குறித்த...

யாழில் தமிழரசுக் கட்சி அலுவலகம் முற்றுகை!

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று திங்கட்கிழமை(19) பிற்பகல் எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் முகமாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்...