இரணைதீவில் எட்டு ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க மறுத்துள்ள கடற்படை (Photo)

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைதீவில் எட்டு ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க இலங்கை கடற்படை மறுப்புத் தெரிவித்துள்ளது. எனினும், ஏனைய பகுதிகளில் பொதுமக்கள் மீளக் குடியமர அனுமதி அளித்துள்ளது. கடந்த-1992 ஆம் ஆண்டு இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்து, முழங்காவில் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள்...

வடமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட தமிழர் (Photo)

வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகலலா இன்று புதன்கிழமை(16) நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் யாழ். சுண்டுக்குழியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மேற்படி நியமனத்தை வழங்கி வைத்துள்ளார்....
video

கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்குத் தண்ணீர் வீச்சு எதற்கு?: யாழில் போராட்டம் (Videos)

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் (16) முற்பகல் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது. அனைத்து வேலையற்ற பட்டதாரிகளிற்கும் நியமனம் வழங்குதல் வேண்டும்" எனும் கோரிக்கையை முன்னிறுத்தி ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்கக் கோரி முறைப்பாடு: இது தான் காரணமாம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்தக் கோரி பௌத்த தகவல் கேந்திர நிலையம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது. எதிர்வரும்-18 ஆம் திகதி விடுதலைப் புலிகளுக்கு வடக்கு, கிழக்கில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவைப்...

போதையால் விபத்துக்குள்ளாகிய யுவதிகள்: யாழில் சம்பவம்

யாழ். இருபாலைச் சந்தியில் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இரு யுவதிகள் விபத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் குறித்த விபத்துக்கு மதுபோதையில் குறித்த இரு பெண்களும் பயணித்தமையே காரணமெனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றுப் பிற்பகல்(15)...

இன்றைய இராசி பலன்கள் இதோ…(16.05.2018)

மேஷம் இன்று பிள்ளைகளுக்கு நிறைய இன்வெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய நாளிது. தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாங்களுக்கு வரவேண்டிய பணப் பாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்:-...