பௌத்த விஹாரைக்கு காணி வழங்கிய தமிழர்: சிங்கள ஊடகங்கள் புகழாரம்

புபுரஸ்ஸ பகுதியில் பௌத்த விஹாரை ஒன்றுக்கு தனது காணியை அன்பளிப்பாக வழங்கிய, சிங்கள மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சுப்ரமணியம் என்ற தமிழ் வர்த்தகர் சிங்கள மொழி ஊடகங்களால் போற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் கெலி ஓய தெலம்புகல நீக்ரோதசைத்திய பிரிவெனவின் பீடாதிபதி கொடமுன்னே...

முகநூல் நிர்வாகத்துக்கு நிபந்தனை விதித்த அரசு

வட்ஸ் அப் சமூக வலைத்தள செயலி மீது விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவு நீக்கப்பட்டுள்ள அதேவேளை, முகநூல் மீதான தடையை நீக்குவது குறித்து இன்று முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. கடந்த 7ஆம் நாள் தொடக்கம் சிறிலங்காவில் வட்அப், வைபர், முகநூல் உள்ளிட்ட...

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள்

சமூக வலைத்தளங்களின் மூலம், இனவெறுப்பு கருத்துக்களை வெளியிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டங்கள் விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார். இசிபத்தான கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், ‘ஏனைய நாடுகளில் நடைமுறையில்...

லண்டன் அருங்காட்சியகத்தில் சத்தியராஜுக்கு மெழுகு சிலை

உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் சிலையும் வைக்கப்படவுள்ளது. தமிழ்த் திரைப்பட நடிகரான சத்யராஜ் தனது நடிப்பின் மூலம் இந்திய ரசிகர்களை ஈர்த்தவர். நேர்மையான கதாபாத்திரம், வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என அனைத்துப் பாணியிலும் தமிழ்...

சர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்

யாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொழில் துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்கிறார். எங்கள் தேசத்தின் வளங்களை உச்சமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்கிற விருப்புடையவர். புதிய விடயங்களை மற்றவர்களுக்கும்...

தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் இலண்டன்

தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுனைப் போல லண்டன் மாநகரிலும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லண்டனில் வறட்சியால் அல்ல, கடும் மழையால் தண்ணீர்க் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால் இப்பிரச்சினை உருவாகியிருக்கிறது. இதனால் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு தண்ணீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து லண்டனில் பிரபல...