இனி கமலுடன் சேர்ந்து வாழ்வதற்கான எந்த வாய்ப்புமில்லை!

நானும்,கமலும் பிரிந்ததற்கு அவருடைய மகள்கள் சுருதி, அக்‌ஷரா ஆகியோர் காரணம் என்று கூறப்படுவது தவறானது.இதில் அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இனி எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு சேர்ந்து வாழ முடியாது என்ற நிலையிலும், சுய மரியாதையை இழக்கக் கூடாது என்பதாலும் நான்...

ஒத்திவைக்கப்பட்ட இலங்கை குறித்த விவாதம்!

ஜெனீவாவிலுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று வெள்ளிக்கிழமை(16) இடம்பெறவிருந்த இலங்கை குறித்த பூகோளகால மீளாய்வு விவாதம் எதிர்வரும்- 19ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறுமென இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான பூகோளகால மீளாய்வு விவாதம் நேற்று ஐக்கியநாடுகள் மனித...

மஹிந்தவின் இரட்டை வேடம் அம்பலம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ இரட்டை வேடம் போடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காகக் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற...

பளையில் சிங்கள குடும்பஸ்தருக்கு ஏற்பட்டுள்ள நிலை!

பளை புதுக்காட்டிலிருந்து யாழ். நகரம் நோக்கி வந்த பட்டா ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த வர்த்தகக் கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தைச் செலுத்திவந்த சிங்களவரான குடும்பஸ்தரொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை(17) மதியம் நடைபெற்றது....

இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த வங்கதேசம்

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக்கில் வங்காளதேச அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர், இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி(3 வெற்றி, ஒரு...

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் இன்று (16-03-2018) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து இரவு சுமார் 8.45 மணியளவில் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த...