தாரா வளர்ப்பில் சாதிக்கும் இளம்பெண்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் இன்று ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்குகிறார். இதன்மூலம் எம் பெண்களுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். வியாபார முகாமைத்துவம் படித்துள்ள இவர் இன்று சுவடிகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர்...

பிள்ளைக்கு தந்தை ஒருவன்! நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்!

* குடும்பத்தின் தலைவனாக தந்தை இருப்பது போல, கடவுள் எல்லோருக்கும் தந்தையாக இருக்கிறார். நாம் அனைவரும் உடன் பிறந்தவர்கள். * சமுதாயத்தின் அடிப்படை குடும்பம். வீடு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம். பெற்றோரே ஆசிரியர்கள். * சிறு வயதில் மனதில் உருவாகும் கருத்தும்,...

ஒவ்வொரு பிடிமண்ணும் ஒவ்வொரு துளி நீரும் நம் உயிர் ஆதாரம்

மூன்று தசாப்தகால யுத்தம் எதிர்பாராத விதத்தில் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இக்காலப்பகுதியில் போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களிற்கான உடனடி உதவிகள், ஊனமுற்றோர், பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் மறுவாழ்வு முதற்கொண்டு பண்பாட்டு மீளெழுச்சி, சமய, சமூக நிறுவனங்களின் மீள்நிர்மாணம்...

வடக்கின் போரில் வென்றது யாழ். மத்திய கல்லூரி அணி (Photos)

வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்று சம்பியனானது. இரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்டு சென்ற இந்தப் போட்டியில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இறுதிவரை சளைக்காமல் போராடித் தோல்வியைத் தழுவியது. வடக்கின் பெரும்...
video

கோமகன் கைது: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம் (Video)

முன்னாள் தமிழ்அரசியல் கைதி கோமகனின் கைது நடவடிக்கை அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமானதொரு செயற்பாடு. சிங்களவர்களுக்கு ஒரு நீதி, தமிழர்களுக்க வேறொரு நீதி என்பதனை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடு. இந்தச் செயற்பாட்டைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள்...

சமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி

உண்மை ஊரை வலம் வரும் முன் பொய் உலகை சுற்றி வந்துவிடும்' என்று கூறுவார்கள்..சமூக ஊடகங்களில் உண்மையான செய்திகளைவிடப் பொய்யான செய்திகளே மிக விரைவாகவும், அதிகமாகவும் பரவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள்...