யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் முதல் நாளான கொடியேற்றம் இன்று (22.03.2018) ஆலயத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இங்கு கருவறையில் இருக்கும் ஸ்ரீ விநாயகருக்கு வசந்த மண்டத்தில் வீற்று இருக்கும் கஐமுகனுக்கும்...

குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கையை ஒப்படையுங்கள்: மீளவும் ஐ. நாவில் ஓங்கி ஒலித்த குரல்

இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாட்டை வலிமையாக வரவேற்கின்றோம். அதேவேளை இலங்கை விடயத்தில் குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்துவதற்காக அதனை சர்வதேச...

ஆனந்தசுதாகரனின் குடும்பத்திற்கு உதவ முன்வந்துள்ள புலம்பெயர் உள்ளங்கள் (Photos)

ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டு கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படடுள்ள அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் மனைவி அண்மையில் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் சிறுவர்களான அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு மனிதாபிமான நோக்கத்துடன் பல்வேறு உதவிகள் வழங்குவதற்குப் புலம்பெயர் வாழ்...

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஆப்கான் பல்கலைக்கழக மாணவி! (Photos)

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவியொருவர் தனது இரண்டு மாத குழந்தையைக் கவனித்துக்கொண்டே தேர்வு எழுதும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த இளம்பெண்ணின் செயற்பாடு காரணமாக உலகின் கவனமே அவர் பக்கம் திரும்பியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக...

பெற்றோர் அழுது மன்றாடுவதால் பயனில்லை!:இளஞ்செழியன் காட்டம்

பிள்ளைகளை கட்டுக்கோப்புடன் வளர்ப்பது பெற்றோர்களின் கடமை. பிள்ளைகள் வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் கைது செய்யப்பட,பெற்றோர் நீதிமன்றத்தில் வந்து அழுது மன்றாடுவதால் எந்தப் பிரயோசனமுமில்லை என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். கைக்குண்டொன்றை...

சங்கானை குருக்கள் கொலை வழக்கு:மூவருக்கும் மரண தண்டனை விதித்த இளஞ்செழியன்

யாழ்.சங்கானையில் ஆலயக் குருக்களைச் சுட்டுக்கொன்றதுடன் அவரது இரு பிள்ளைகளைக் காயப்படுத்திவிட்டு அவரது ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றத்திற்காக இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம்...