உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி:கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் பேச்சு

வடக்கு, கிழக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாவட்ட மட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடாத்தி வருகிறது. நாளை வெள்ளிக்கிழமை(16) யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் ஒன்றுகூடி முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் பின்னர்...

அருள்மொழி அரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் காலமானார்

ஈழத்தின் பிரபல சமய இலக்கியச்சொற்பொழிவாளரும், மூத்த சைவத்தமிழறிஞருமான அருள்மொழி அரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் தனது 81 ஆவது வயதில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(13) காலை கொழும்பில் காலமானார். தமிழ்நாடு மயிலாடுதுறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நீர்வேலியைச் சேர்ந்த வடமாகாண...

பௌத்த விஹாரைக்கு காணி வழங்கிய தமிழர்: சிங்கள ஊடகங்கள் புகழாரம்

புபுரஸ்ஸ பகுதியில் பௌத்த விஹாரை ஒன்றுக்கு தனது காணியை அன்பளிப்பாக வழங்கிய, சிங்கள மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சுப்ரமணியம் என்ற தமிழ் வர்த்தகர் சிங்கள மொழி ஊடகங்களால் போற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் கெலி ஓய தெலம்புகல நீக்ரோதசைத்திய பிரிவெனவின் பீடாதிபதி கொடமுன்னே...

முகநூல் நிர்வாகத்துக்கு நிபந்தனை விதித்த அரசு

வட்ஸ் அப் சமூக வலைத்தள செயலி மீது விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவு நீக்கப்பட்டுள்ள அதேவேளை, முகநூல் மீதான தடையை நீக்குவது குறித்து இன்று முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன. கடந்த 7ஆம் நாள் தொடக்கம் சிறிலங்காவில் வட்அப், வைபர், முகநூல் உள்ளிட்ட...

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள்

சமூக வலைத்தளங்களின் மூலம், இனவெறுப்பு கருத்துக்களை வெளியிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டங்கள் விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார். இசிபத்தான கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், ‘ஏனைய நாடுகளில் நடைமுறையில்...

லண்டன் அருங்காட்சியகத்தில் சத்தியராஜுக்கு மெழுகு சிலை

உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் சிலையும் வைக்கப்படவுள்ளது. தமிழ்த் திரைப்பட நடிகரான சத்யராஜ் தனது நடிப்பின் மூலம் இந்திய ரசிகர்களை ஈர்த்தவர். நேர்மையான கதாபாத்திரம், வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என அனைத்துப் பாணியிலும் தமிழ்...