இன்று பொலிகண்டியில் நிறைவடையும் வரையிலான பேரணி வழித்தட விபரம்

இன்று பொலிகண்டியில் நிறைவடையும் வரையிலான பேரணி வழித்தடம்

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் தொடங்கிய பேரணி தற்போது கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள நிலையில் நாளை காலை முதல் பேரணி நிறைவுறும் வரையிலான பயண வழித்தடம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

அதன் விபரம் வருமாறு,

கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 8 மணிக்கு தொடக்கம்

பரந்தன்

இயக்கச்சி

கொடிகாமம்

பளை

சாவகச்சேரி

கைதடி

நாவற்குழி

அரியாலை

யாழ் நகரம்

யாழ் பொதுநூலகம்

யாழ்/உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம்

யாழ் பல்கலைக்கழகம்

நல்லூர் தியாகதீபம் நினைவிடம்

கல்வியங்காடு

கோப்பாய்

நீர்வேலி

வல்லைவெளி

புறாபொறுக்கி சந்தி

கரணவாய்

நெல்லியடி

மாலுசந்தி

மந்திகை

பருத்தித்துறை

திக்கம்

அல்வாய்

வதிரிச்சந்தி

உடுப்பிட்டி

வல்வெட்டித்துறை தீருவில் வெளி

வல்வெட்டித்துறை நகரம்

நெடியகாடு

பொலிகண்டி நிறைவிடம்