போர்க்காலங்களில் தமிழ் மக்களின் பாதுகாப்புக் கவசமாக இருந்தார் ஆண்டகை

மறைந்த முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் குறித்த பல்வேறு விடயங்களையும் பகிர்ந்து கொள்கின்றார்கள் அருட்தந்தை செல்வரட்ணம், அருட்தந்தை இம்மானுவேல் மற்றும் வலிகிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோஷ்.