கலைக்காகவே வாழ்ந்த மரியசேவியர் அடிகளார் – பகுதி : 01

கலைக்கூடாக அமைதியை வலியுறுத்திய அருட்தந்தை மரியசேவியர் அடிகளார்

திருமறைக்கலாமன்றத்தின் ஸ்தாபகராகவும் தமிழுக்கு, கலைக்கு பல்வேறு தொண்டுகளை ஆற்றிய அருட்தந்தை மரியசேவியர் அடிகளார் கடந்த 01.04.2021 அன்று காலமானார். அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் திருமறைக்கலாமன்றத்தின் பிரதி இயக்குனரான ஜோசப் ஜோன்சன் ராஜ்குமார்.