உள்ளூராட்சி – மத்திய அதிகாரங்களுக்கு இடையிலான மோதலே மணிவண்ணன் கைது

உள்ளூராட்சி அதிகாரத்துக்கும் மத்திய அதிகாரத்துக்கும் இடையிலான மோதலே மணிவண்ணன் கைது

யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று 09.04.2021 அதிகாலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இக்கைது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துகள் வருமாறு,