குப்பிளான் கன்னிமார் தேர்த் திருவிழா வெகுவிமரிசை (Photos)

யாழ்.குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான அடியவர்கள் பங்கேற்றனர்.

படங்கள் – சுஜீவன்