தென்னை மரம் வெட்டவும் தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு

இலங்கையின் அந்ததந்த பகுதி பிரதேச செயலகங்களின் முன் அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டுவதை தடைசெய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மரங்கள் வெட்டுதல் (கட்டுப்பாடு) சட்டத்தின் பிரிவு 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒரு தென்னை மரத்தை வெட்ட விரும்பினால், நபர்கள் பிரதேச செயலகத்திடம் அல்லது கிராம சேவகரிடம் அனுமதி பெற வேண்டும்.