யாழ்ப்பாணத்தில் மீண்டும் இரத்த தட்டுப்பாடு!- இரத்ததானம் செய்யுமாறு அழைப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் மீண்டும் இரத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இரத்ததானம் செய்யக் கூடியவர்கள் அருகிலுள்ள இரத்த வங்கிக்கு சமூகம் கொடுத்து இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம். என யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தொடர்புகளுக்கு 0772105375