யாழில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கப் பொதுக்கூட்டம்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும்-05 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்-02 மணியளவில் யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இப் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெறவுள்ளமையால் அனைத்துச் சைவப் புலவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் செ.த.குமரன் அறிவித்துள்ளார்.

(செ.ரவிசாந்)