பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுவரொட்டிகள்(Video, Photos)

பிரான்ஸ் நாட்டில் தமிழர்கள் அதிகமாக வாழும் லாச்சப் நகரில் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் பிரான்ஸ் நாட்டு பிரதம அமைப்பாளர் நடராஜா ரவிவர்மாவின் வழிநடத்தலில் இச் செயற்பாடுகள் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செ.ரவிசாந்)