இந்திய இராணுவத்தால் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட 50 இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் 39 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று சனிக்கிழமை (24.10.2026) ஆகும்.
படுகொலை செய்யப்பட்ட அனைத்து அப்பாவி மக்களினதும் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.