சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்த திருவாசகம் முற்றோதல் நிகழ்வு பெளர்ணமி நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை (25.10.2026) அதிகாலை- 05.30 மணி முதல் முற்பகல்-11.30 மணி வரை சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறும்.
திருவாசக முற்றோதல் நிகழ்வில் அனைத்து அடியவர்களையும் கலந்து கொள்ளுமாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.


