கரவெட்டியில் மாபெரும் நடைபவனி


யாழ்.கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்தின் 125 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை (09.10.2026)  மாபெரும் நடைபவனி முன்னெடுக்கப்படவுள்ளது. 

நாளை காலை-07 மணியளவில் மேற்படி பாடசாலை முன்றலில் நடைபவனி ஆரம்பமாகும்