கருகம்பனை இந்து இளைஞர் கழகத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று புதன்கிழமை (04.11.2026) இரவு- 07.30 மணியளவில் கீரிமலை கருகம்பனை கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
எனவே, குறித்த பொதுக் கூட்டத்தில் அனைத்து இளைஞர் கழக உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


