Home ஏனையவை கட்டுரை

கட்டுரை

யாழ்ப்பாணம் குப்பிழானில் இடி மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(16) பிற்பகல்-01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று பிற்பகல் யாழின் பல்வேறிடங்களிலும் இடி மின்னலுடன் கடும் மழைவீழ்ச்சி பதிவாகியது. இந்நிலையில் யாழ்.குப்பிழான் தெற்கு பரிசயப்புலம் பகுதியிலுள்ள தோட்டமொன்றில் மூன்று பெண்கள் வேலை செய்து...
யாழ். போதனா வைத்தியசாலையில் 100 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான கட்டடமொன்று அதன் அமைப்பு மாறாது புதுப்பிக்கப்பட்டு 10.03.2018 அன்று அருங்காட்சியகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital) இன்று வடமாகாணத்தில் உள்ள ஏறத்தாழ 1.3 மில்லியன் மக்களது பிரதான மருத்துவ சேவையை வழங்கும் யாழ். போதனா வைத்தியசாலையானது...
சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் பெருமுயற்சியினால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் ஏ-09 பிரதான வீதியில் பல இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவபூமித் திருவாசக அரண்மனை இன்று ஞாயிற்றுக்கிழமை(24) பிற்பகல் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருந்து...
உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட யாழ். சங்குவேலியைச் சேர்ந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தையான டிவேனிகா சுதர்சன் உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் மூன்று நாட்களின் பின்னர் கடந்த யூன் மாதம்-09 ஆம் திகதி குழந்தை உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர். உயிரிழந்த குழந்தை...
சிவபூமி அறக்கட்டளையின் ஆதரவில் அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(31) பிற்பகல்-04 மணியளவில் யாழ்.ஆனைக்கோட்டை கூழாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து மருத்துவ சேவை நிலையத்திற்கான பெயர்ப்...
ஆவணி மாதம் வளர்பிறையில் நான்காம் நாளான சுக்ல பட்ச சதுர்த்தி தினமே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. பார்வதி தேவியே கடைப்பிடித்த மகிமை மிக்க விரதம் இது. விநாயகர் தோன்றிய விசித்திரக் கதை பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன் தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள்....
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாகமொன்று கடந்த சில தினங்களாக மலர்களால் அம்பாளுக்குப் பூசை செய்து வருவது பக்தர்கள் மத்தியில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகமொன்று தனது வாயால் மலர்களை எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களால் அழகாக அர்ச்சிக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது....
கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள் பலர் ஜெயிப்போமா? மாட்டோமா?என்ற சந்தேகத்திலேயே உள்ளனர். எது எப்படியிருந்தாலும் ஒரு சிலர் இந்த எதிர்மறைக் கருத்துக்களை எல்லாம் தகர்த்தெரிந்து இந்தத் தொழில்களின் மீதான பார்வையையே மாற்றிக்காட்டியுள்ளனர். இது போன்ற ஒரு கதை தான் நாம் இப்போது பார்க்கப்போவது. பேஷன் டிசைனிங்-கிற்குப் புகழ்பெற்ற நிப்ட் கல்லூரியில்...
யாழ்.குடாநாட்டில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது. குடாநாட்டில் விவசாயத்திற்கு ஏதுவான புவியியல் சூழல் காணப்படுகின்றமை விவசாயத்தின் தொடர் இருப்பிற்குச் சாதகமான விடயம். அதேவேளை, எமது மூதாதையர்கள் விவசாயத்தையே தமது முக்கிய பொருளாதாரமாகக் கொண்டிருந்தமையும் பலரும் அறிந்த விடயம். யாழ்ப்பாணத்தில் விவசாயிகள் பல மரக்கறிப் பயிர்களைப் பயிரிட்டு வந்தாலும் ஒரு சில மரக்கறிச்...
உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட யாழ். சங்குவேலியைச் சேர்ந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தையான டிவேனிகா உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஐந்து நாட்களின் பின் கடந்த சனிக்கிழமை பிற்பகல்(09) குழந்தையின் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடந்த மாதம்-15 ஆம்...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்