காணாமல் போனோருக்கான பணியகத்தின் பிராந்திய மட்டத்திலான பொது அமர்வுகள் இன்று சனிக்கிழமை (14) யாழ்.நகரிலுள்ள வீரசிங்கம் மண்டபத்தில் முற்பகல்-09.30 மணியளவில் ஆரம்பமானது. இந்தப் பொது அமர்வுகளில் காணாமற் போனோர் அலுவலகத்தின் தலைவர் உள்ளிட்ட ஏழு ஆணையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், செயற்பாட்டாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து...
யாழ்.குப்பிழான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை(08) பிற்பகல்-01 மணி முதல் குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள விக்னேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் விமரிசையாக இடம்பெற்றது. வித்தியாலய முதல்வர் க.காராளசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலிகாமம் கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக்...
யாழ். போதனா வைத்தியசாலையில் 100 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான கட்டடமொன்று அதன் அமைப்பு மாறாது புதுப்பிக்கப்பட்டு 10.03.2018 அன்று அருங்காட்சியகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital) இன்று வடமாகாணத்தில் உள்ள ஏறத்தாழ 1.3 மில்லியன் மக்களது பிரதான மருத்துவ சேவையை வழங்கும் யாழ். போதனா வைத்தியசாலையானது...
உலகிலேயே புகைத்தல் பொருட்களைப் பாவிப்பதிலும், மது சார வகைகளை அருந்துவதிலும் இலங்கை இரண்டாவது இடத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மனிதப் பிறவியின் அருமை பெருமைகளை உணராத ஒரு சிலர் புகைப் பொருட்களின் பாவனைக்கு அடிமையாகி தம்மை அழித்துக் கொள்வதுடன் மட்டுமன்றித் தம் குடும்பத்தையும் , தான் சார்ந்த சமூகத்தையும் பாதிப்பிற்குள்ளாகின்ற பெரும் தவறைச் செய்கின்றமை...
யாழ்.மாவட்டக் கலை, கலாசாரப் பேரவையும், மாவட்டச் செயலகமும் இணைந்து வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா கடந்த சனிக்கிழமை(28-07-2018) காலை-09 மணி முதல் யாழ்.சுன்னாகம் இராமநாதன் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும், யாழ்.மாவட்டக் கலை, கலாசாரப் பேரவையின் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த...
இன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம்,...
யாழ்.உரும்பிராய் ஓடையம்பதி கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை(26) முற்பகல் பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ்வாலயத் தேர்த் திருவிழாவில் இவ்வருடம் வரலாறு காணாதவாறு பெருந்திரளான அடியவர்கள் பக்திபூர்வமாகக் கலந்து கொண்டனர். இன்று அதிகாலை-05.30 மணியளவில் விசேட அபிஷேக வழிபாடுகளுடன் தேர்த் திருவிழாக் கிரியைகள் ஆரம்பமானது. காலை 07.30 மணிக்கு கொடித்தம்ப பூசை இடம்பெற்றதைத்...
யாழ். வணிகர் கழகத்தின் முன்னாள் தலைவரும், வடமாகாண சபை உறுப்பினருமான இ. ஜெயசேகரன் தனது பதவிக்காக வழங்கப்படும் சம்பள நிதியில் பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கி வருகிறார். இதற்கமைவாக இன்று புதன்கிழமை(21) பிற்பகல்- 04 மணி முதல் யாழ். வணிகர் கழகத்தில் வணிகர் கழகத் தலைவர் இ. ஜனக்குமார் தலைமையில் வாழ்வாதார உதவித் திட்டங்கள்...
யாழ்.வலிகாமத்தில் பிரசித்தி பெற்ற அம்பாள் ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஏழாலை தெற்கு களபாவோடை வசந்த நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்றுச் சனிக்கிழமை(19) சிறப்பாக இடம்பெற்றது. இவ்வாலயத் தேர்த் திருவிழா மற்றும் இன்றைய தினம் இடம்பெற்ற தீர்த்தத் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த அடியவர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள...
தங்கள் குடும்பத்துடன் பயணிக்க ஏதுவாகச் சொகுசுக் காரொன்றை வாங்கிப் பயணிக்க அனைவருக்கும் ஆசையிருக்கும். அதேசமயம் உலகின் மிகச்சிறந்த காரை வாங்கும் எண்ணமுமிருக்கும். ஆனால் அதற்கு நிறையப பணம் தேவை. நமது கனவை நிறைவேற்றும் வகையிலான காரை அனைவராலும் வாங்க இயலாது. ஆனால், அதைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியாது. எனவே, உலகின் மிக நீளமான...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்