Home ஏனையவை தொழிநுட்பம்

தொழிநுட்பம்

ஜோக்கர் என்ற வைரஸ் மூலம் அலைபேசியில் உள்ள தகவல்கள் அனைத்தும் திருடப்படுவது மட்டுமின்றி அலைபேசியே செயலிழக்கும் ஆபத்து உள்ளதாக ஆன்டிவைரஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆண்ட்ராய்டு அலைபேசிகளுக்கான பல செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்றன. இவற்றில் சில வைரஸ் கொண்டவையாக உள்ளன. தற்போது ஜோக்கர் என்ற வைரஸ் 8 க்கும் மேற்பட்ட செயலிகள் மூலம் அலைபேசிகளில்...
புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், முள்ளங்கியை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது. சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளதால், எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு புதியதான உணவை அளிக்கும் திட்டத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. செடிகள் வேர் விடுவதற்கு அத்தியாவசியமான புவியீர்ப்பு சக்தி இல்லாததால், தலையணை போன்ற வடிவமைப்பு ஒன்றில் உரம்...
Youtube இல் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்கிற சாதனையை குழந்தைகளுக்கான பாடல் ஒன்று படைத்துள்ளது. பேபி ஷார்க் என்கிற இந்தக் குழந்தைப் பாடல் தற்போது 700 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதன் பார்வைகள் தினந்தோறும் ஏறுமுகத்தில் உள்ளன. முன்னதாக அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக டெஸ்பாஸிடோ என்கிற பாடல் இருந்தது. தென்கொரியாவைச் சேர்ந்த பின்க்ஃபாங்...
கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் ஏராளம் youtube சனல்கள் தொடங்கப்பட்டாலும் சில உச்சத்தை தொட்டுள்ளன. இந்தக் காலகட்ட அச்சுறுத்தல்களைக் கடக்கப் பெரிதும் துணைநின்றவை யூடியூப் அலைவரிசைகளே. படங்கள், பாட்டுகள் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டுத் தொடங்கப்பட்ட தமிழ் யூடியூப் அலைவரிசைகளே இந்தக் காலகட்டத்தில் அதிகம் விரும்பிப் பார்க்கப்படுபவையாக இருக்கின்றன. இதைப் பயன்படுத்திக்கொண்ட யூடியூப் அலைவரிசைகளும் புதிய புதிய...
வீட்டிற்கு ஒரு முறை தொலைபேசியில் பேச ஒரு நிமிடத்திற்கு 2 டொலருக்கும் அதிகமாக இருந்தது, அதாவது இந்தியாவில் எனது அப்பாவின் மாத சம்பளத்திற்கு சமமான தொகை அப்போது தொலைப்பேசியில் பேச செலவாகும். நான் அந்த நிலையில் இருந்து தற்போதைய நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதிர்ஷ்டம் என்பதையும் தாண்டி தொழில்நுட்பம் மீதான என்னுடைய தீரா ஆசைதான்...
காலை உணவை நன்றாக சாப்பிடுங்கள், இரவு உணவைக் குறையுங்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு. இரவு உணவைக் காட்டிலும் காலை உணவை நன்றாக உட்கொள்வது உடல் பருமன் மற்றும் உயர் ரத்தச் சர்க்கரையைத் தடுக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ஜெர்மனியின் லூபெக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான தி ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி மற்றும் மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட...
அரசியல் சார்ந்த விளம்பரங்களில் பொய்களை தடுக்க முடியாது எனவும், ஆனால் அவற்றை பயனாளர்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பேஸ்புக்கில் பதிவிடப்படும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் மற்றும் விளம்பரங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பல விதமாக விமர்சனங்கள் எழுந்து...
புத்தாண்டு தினத்தையொட்டி வாட்ஸ்அப் செயலி ஊடாக 10 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதியில் இருந்து புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு வரை 24 மணி நேரத்தில், உலகளவில் 10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தகவல்கள் வாட்ஸ் அப்பில் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் Happy New Year...
நவீனத் தொழில்நுட்ப உலகில் அனைவரும் இயற்கை, சுற்றுச் சூழலைக் காட்டிலும் செல்போனுடன் தான் அதிகம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே ஸ்மார்ட் போன்கள் கைக்குள் கொண்டு வந்துள்ளன. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள் பல. செல்போன்களால் இளைஞர்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வறிக்கைகள் கூறும் நிலையில், வெளியுலகு தொடர்பு இல்லாமல் கணினி, செல்போன் உள்ளிட்ட தொழில்...
ஸ்மார்ட் போன்கள் இல்லாத இளம் தலைமுறையையே இன்று காண முடியாது. அவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்துகின்றது ஸ்மார்ட் போன். இந்நிலையில் அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றம் குறித்து 19 முதல் 20 வயதிற்குட்பட்டவர்களிடம் ஆய்வு ஒன்றை கொலம்பியா நாட்டின் சிமோன் போலிவர் பல்கலை கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். 700...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்