Home ஏனையவை விளையாட்டு

விளையாட்டு

உடுப்பிட்டி விநாயகா பாலர் பாடசாலை மழலைகளின் 2018 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுவிழா 10.04.2018 செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில் ஆரம்பமானது. சிறப்பு விருந்தினர்களுக்கு சிறார்கள் மாலைகளிட்டு வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மழலைகளின் பாண்ட் வாத்தியக் குழுவினர் விருந்தினர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர். வீரகத்திவிநாயகர் ஆலய முன்றலில் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின. சின்னம் சிறார்கள் அணி திரண்டு நடாத்திய...
யாழ். பனிப்புலம் அம்பாள் முன்பள்ளியின் "செயற்பட்டு மகிழ்வோம்" பாலர் விளையாட்டு விழா நேற்று முன்தினம்(22) முன்பள்ளி முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது. விழாவில் முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. குறிப்பாகச் சின்னஞ் சிறுவர், சிறுமிகள் விநோத உடைப் போட்டி நிகழ்வில் பல்வேறு வேடங்கள் அங்கு கூடியிருந்த அனைவரையும் அசத்தினர்.
யாழ்.குப்பிழான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை(08) பிற்பகல்-01 மணி முதல் குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள விக்னேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் விமரிசையாக இடம்பெற்றது. வித்தியாலய முதல்வர் க.காராளசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலிகாமம் கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக்...
யாழ்.வயாவிளான் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 13 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் நேற்றுப் புதன்கிழமை(27-02-2019) பிற்பகல்-01.30 மணி முதல் வயாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த விளையாட்டு விழாவுக்கு சுவிஸில் இயங்கி வரும் லங்கா சைல்ட் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்ததுடன் ஊடக...
பிரபல முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியா.இவருக்கென ஒரு பெரிய இரசிகர் பட்டாளமே உண்டு. இவர் இலண்டனில் விபத்தொன்றில் இறந்து விட்டதாகப் பொய் செய்தி ஒரு செய்தி வலைத் தளத்தில் பதிவிடப்பட்டது. உடனே இச்செய்தி சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டது. இதனைக் கண்ட அவரது இரசிகர்கள் அதிர்ந்தனர். நடிகர் அர்ஷ்த் வர்சி...
இன்று ஞாயிற்றுக்கிழமை(22) இடம்பெற்ற உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான எல்லே போட்டியில் குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம் வெற்றி வாகை சூடியுள்ளது. இன்றைய தினம் இடம்பெற்ற அணிக்கு 16 பேர் கொண்ட எல்லே போட்டியில் களமிறங்கிய விக்கினேஸ்வரா அணி முதல் போட்டியில் கந்தரோடை ஸ்கந்தா ஸ்ரார் அணியை எதிர்கொண்டது. ஆரம்பத்தில் துடுப்பாடிய ...
யாழ்.குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின்- 2019 இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வில் மாணவர்களின் செயற்பாடுகளையும், விளையாட்டு நிகழ்வு ஒழுங்குபடுத்தல்களையும் வலிகாமம் கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி. மதியழகன் வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார். குப்பிழான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை(08) பிற்பகல் குப்பிழான்...
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி. ஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள்,முன்னாள் அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவைத் தலைவர்,முன்னாள் தமிழக முதல்வர் செல்வி- ஜெ. ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள், அமரர்- பொன் மதிமுகராஜாவின் 20 ஆம் ஆண்டு நாள்,இயற்கை அனர்த்தம் சுனாமியின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள்...
உலகம் முழுவதும் நேற்று(25) கிறிஸ்மஸ் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்மஸ் தினம் என்றாலே சாண்டா கிளாஸ் தான் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். அவர் குழந்தைகளைச் சந்தித்துப் பரிசுப் பொருட்கள் அளித்து மகிழ்விப்பார். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிறிஸ்மஸ் தினத்தையொட்டி சாண்டா கிளாஸ் வேடமிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது டுவிட்டரிலும்...
யாழ்.வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் இயங்கி வரும் கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகம் வடமாகாண அணிகளுக்கிடையில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் நாளை மறுதினம் சனிக்கிழமை(11-08-2018) ஆரம்பமாகவுள்ளது . கனன் ஹோம்ஸ் அனுசரணையுடன் கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகம் வருடந்தோறும் மென்பந்தாட்டப் போட்டிகளையும், உதைபந்தாட்ட போட்டிகளையும் கோலாகலமாக நடாத்தி வருகின்றது. மென்பந்தாட்டச் சுற்றுப்...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்