Home ஏனையவை விளையாட்டு

விளையாட்டு

யாழ்.வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் இயங்கி வரும் கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகம் வடமாகாண அணிகளுக்கிடையில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் நாளை மறுதினம் சனிக்கிழமை(11-08-2018) ஆரம்பமாகவுள்ளது . கனன் ஹோம்ஸ் அனுசரணையுடன் கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகம் வருடந்தோறும் மென்பந்தாட்டப் போட்டிகளையும், உதைபந்தாட்ட போட்டிகளையும் கோலாகலமாக நடாத்தி வருகின்றது. மென்பந்தாட்டச் சுற்றுப்...
யாழ்.ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா நாளை செவ்வாய்க்கிழமை(12) பிற்பகல்-01.30 மணி முதல் பாடசாலை முன்றலில் இடம்பெறவுள்ளது. பாடசாலை அதிபர் சி.நல்லகுமார் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த விழாவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பிரதம விருந்தினராகவும், உடுவில் கோட்டக் கல்வி அதிகாரி சி.மாதவன் சிறப்பு விருந்தினராகவும், பழைய மாணவன்...
டான் தொலைகாட்சி அழைக்கப்பட்ட கழகங்களிடையே நடாத்தி வரும் பிரமாண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் வதிரி டயமண்ட்ஸ் அணியை எதிர்த்துக் குருநகர் பாடும்மீன்கள் அணி மோதிய ஆட்டமானது நேற்று முன்தினம்(25) பிற்பகல் பல்லாயிரம் இரசிகர்கள் முன்னிலையில் இடம்பெற்றது . போட்டியின் ஆரம்பத்திலேயே டயமண்ட்ஸ் அணியினர் இரண்டு கோல்களை அடித்து...
யாழ். பனிப்புலம் அம்பாள் முன்பள்ளியின் "செயற்பட்டு மகிழ்வோம்" பாலர் விளையாட்டு விழா நேற்று முன்தினம்(22) முன்பள்ளி முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது. விழாவில் முன்பள்ளிச் சிறார்களின் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. குறிப்பாகச் சின்னஞ் சிறுவர், சிறுமிகள் விநோத உடைப் போட்டி நிகழ்வில் பல்வேறு வேடங்கள் அங்கு கூடியிருந்த அனைவரையும் அசத்தினர்.
21-வது ஃபிபா உலகக் கோப்பைப் போட்டியின் முன்றாவது இடத்துக்கு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது பெல்ஜியம். ரஷ்யாவில் இடம்பெற்று வரும் 21வது ஃபிபா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி நிறைவை எட்டவுள்ளது. நாளை இரவு நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகள் மோதவுள்ளன. அதற்கு முன்...
யாழ்.ஆனைக்கோட்டை றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை சனிக்கிழமை(09) காலை-08.30 மணி முதல் பாடசாலையின் அதிபர் என். சந்திரகுமார் தலைமையில் இடம்பெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் வலிகாமம் கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிவசம்பு மதியழகன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு...
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாக நடாத்தி வரும் அழைக்கபட்ட அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் மனோகரா அணியும் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. குறித்த ஆட்டம் நேற்றைய தினம்(16) யாழ்.வல்வை சிதம்பராக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக ஆடிய இரு அணிகளும் மிகச் சிறப்பாக ஆடியமையால் ஆட்ட...
யாழ்.ஒட்டகப் புலம் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் 2019 ஆம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப் போட்டி நாளை வியாழக்கிழமை(21) பிற்பகல்-01.30 மணி முதல் பாடசாலையின் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. பாடசாலை அதிபர் து.இந்திரஜித் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் தெல்லிப்பழை கோட்டக் கல்விப் பணிப்பாளர் மா.ஆனந்தகுமார் பிரதம விருந்தினராகவும், வலி.வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர்...
யாழ்.லீக்கின் அனுமதியுடன் 'BEES SPORTS' அனுசரணையில் நாவாந்துறை கலைவாணி விளையாட்டுக் கழகம் மாவட்ட ரீதியில் நடாத்தும் தொடரில் நேற்று(11) நடைபெற்ற ஆட்டமொன்றில் ஆனைக்கோட்டை யூனியன் அணியை எதிர்த்து சென்.அன்ரனீஸ் அணி மோதியது. குறித்த போட்டியில் 07:01 என்ற கோல் கணக்கில் ஆனைக்கோட்டை யூனியன் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது....
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி. ஆரின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள்,முன்னாள் அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவைத் தலைவர்,முன்னாள் தமிழக முதல்வர் செல்வி- ஜெ. ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள், அமரர்- பொன் மதிமுகராஜாவின் 20 ஆம் ஆண்டு நாள்,இயற்கை அனர்த்தம் சுனாமியின் 14 ஆம் ஆண்டு நினைவு நாள்...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்