Home ஏனையவை

ஏனையவை

சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பதுபற்றிப் பொதுவெளியில் அதிகம் பேசுகிறோம். ஆனால், எப்படிச் சாப்பிட வேண்டும் என்பது பற்றி நிறைய பேருக்குத் தெரிவதில்லை. ஒரு வாய் சாப்பிடுவார்கள். உடனே இரண்டு மடக்கு தண்ணீர் குடிப்பார்கள். சாப்பிடும்போதுதான் ஊர்க்கதையெல்லாம் பேசுவார்கள். இவை இரண்டுமே தவறு. சாப்பிடுவதற்கு முன்னர் தண்ணீர் அருந்தக் கூடாது. அதேபோல,...
இன்றைய டிஜிட்டல் உலகில், தம்பதியினரை நெருக்கமாக வைத்திருக்க உதவுகிற மொபைல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் அவர்களிடையே வாக்குவாதத்தையும் ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் செல்போன் வைத்து இருக்கிறார்கள். கல்லூரி, மாணவ-மாணவிகளும் விலை அதிகமுள்ள செல்போன்களை வைத்திருக்க விரும்புகின்றனர். பல நடைமுறை சார்ந்த பிரச்சினைகளை அகற்றி நேரத்தையும் வேலையையும் எளிதாக்கிக் கொடுப்பதால் மக்கள்...
"கொரோனா தொற்றுக்குள்ளான முதியவர்கள் அனைவரும் தயவு செய்து உங்கள் வீடுகளிலேயே இருந்து (சாவைத் தழுவிக்) கொள்ளுங்கள்" - இத்தாலிய அரசால் விடுக்கப்பட்ட அறிவித்தலாக கூறப்படுகிறது. மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றவில்லை, உண்மையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அங்கு நோயின் பரம்பல் தடுக்க இயலாத ஒன்றாக, கைமீறிப் போய்விட்டது. கிட்டத்தட்ட காட்டுத்தீ... அதுவாக அணையும் வரை எரித்து சாம்பலாக்கி விட்டுத்தான் ஓயும்! ஒரு தொற்றுநோயின் natural spread...
யாழ்ப்பாணம் குப்பிழானில் இடி மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை(16) பிற்பகல்-01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று பிற்பகல் யாழின் பல்வேறிடங்களிலும் இடி மின்னலுடன் கடும் மழைவீழ்ச்சி பதிவாகியது. இந்நிலையில் யாழ்.குப்பிழான் தெற்கு பரிசயப்புலம் பகுதியிலுள்ள தோட்டமொன்றில் மூன்று பெண்கள் வேலை செய்து...
யாழ். போதனா வைத்தியசாலையில் 100 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான கட்டடமொன்று அதன் அமைப்பு மாறாது புதுப்பிக்கப்பட்டு 10.03.2018 அன்று அருங்காட்சியகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital) இன்று வடமாகாணத்தில் உள்ள ஏறத்தாழ 1.3 மில்லியன் மக்களது பிரதான மருத்துவ சேவையை வழங்கும் யாழ். போதனா வைத்தியசாலையானது...
பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனத்தின் அடுத்த புதிய முயற்சி பயனர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் சில பயனர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அனுப்பிய குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. குறுந்தகவல்களை திரும்ப பெறும் புதிய...
சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் பெருமுயற்சியினால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் ஏ-09 பிரதான வீதியில் பல இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவபூமித் திருவாசக அரண்மனை இன்று ஞாயிற்றுக்கிழமை(24) பிற்பகல் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் புலம்பெயர் தேசங்களிலிருந்து...
உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட யாழ். சங்குவேலியைச் சேர்ந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தையான டிவேனிகா சுதர்சன் உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் மூன்று நாட்களின் பின்னர் கடந்த யூன் மாதம்-09 ஆம் திகதி குழந்தை உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர். உயிரிழந்த குழந்தை...
சிவபூமி அறக்கட்டளையின் ஆதரவில் அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(31) பிற்பகல்-04 மணியளவில் யாழ்.ஆனைக்கோட்டை கூழாவடியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மலர்மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து மருத்துவ சேவை நிலையத்திற்கான பெயர்ப்...
ஆவணி மாதம் வளர்பிறையில் நான்காம் நாளான சுக்ல பட்ச சதுர்த்தி தினமே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. பார்வதி தேவியே கடைப்பிடித்த மகிமை மிக்க விரதம் இது. விநாயகர் தோன்றிய விசித்திரக் கதை பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன் தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள்....
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்