Home ஏனையவை

ஏனையவை

அரசியல் சார்ந்த விளம்பரங்களில் பொய்களை தடுக்க முடியாது எனவும், ஆனால் அவற்றை பயனாளர்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பேஸ்புக்கில் பதிவிடப்படும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் மற்றும் விளம்பரங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பல விதமாக விமர்சனங்கள் எழுந்து...
வயிறு பெருத்து அவதிப்படுகின்றீர்களா? கவலை வேண்டாம் இந்த கசாயத்தைக் குடித்துவாருங்கள் பெரு வயிறு காணாமல் போகும். தேவையான பொருட்கள் பசளிக் (பசலைக்) கீரை - ஒரு கைப்பிடி வேப்பிலை - ஒரு கைப்பிடி ஒமம் ...
யாழ்.குப்பிழான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை(08) பிற்பகல்-01 மணி முதல் குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள விக்னேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் விமரிசையாக இடம்பெற்றது. வித்தியாலய முதல்வர் க.காராளசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலிகாமம் கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக்...
நவீன வாழ்க்கையில் ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு பயனுள்ளவையாக இருக்கின்றன என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அலாரம் செட் செய்து அதிகாலை கண் விழிப்பது முதல், செய்திகளைத் தெரிந்துகொள்ள, ஷாப்பிங் செய்ய, உணவை ஆர்டர் செய்ய, தகவல்களைத் தேட எனப் பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் கைகொடுக்கின்றன. செயலிகள் துணையோடு ஸ்மார்ட்போனிலேயே கற்றுக்கொள்ளவும் செய்யலாம். இன்னும் பலவிதங்களில் ஸ்மார்ட்போனைப்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பலம் என்பது அதன் கட்சித் தலைவராகிய கஜேந்திரகுமார். அவர் அரசியலுக்கு வந்து தான் காசு திரட்ட வேண்டும் என்ற தேவை இல்லை. நிதி ரீதியான அவரது நேர்மையை யாரும் சந்தேகிப்பது இல்லை. கொள்கை ரீதியாகவும் அவரிடம் உறுதிப்பாடு இருக்கின்றது.  பிரச்சினை என்னவென்று சொன்னால் அவர் தனது கொள்கைகளை மக்கள் மயப்படுத்தும் உத்திகளைப் பொறுத்தவரைக்கும் இன்னும் வெற்றி...
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து வைத்தியசாலையிலிருந்து அவர் வீடு திரும்பியுள்ளார் . கடந்த சில தினங்களுக்கு முன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலையில் சிறிய அளவில் நலிவு ஏற்பட்டது. அவருக்கு உடலில் ஏற்கனவே இருந்த பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து உடலில் பிரச்சனை இருந்ததால் மூன்று முறை வெளிநாடு சென்றும்...
கேள்வி: காலம் காலமாக தமிழ் கட்சிகள் சாதிய அடிப்படையில் தான் வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றனவே? இதற்கு தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து தீர்வு காணவே முடியாதா? பதில்: மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் சமூகத்தை பிளக்கிற வேலை நடக்கிறது. அந்த மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தேர்தல்களில் வழங்கப்பட வேண்டும். வலிந்து இல்லாத...
கடந்த கால போரினால் பெருமளவு பனை மரங்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் அழிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று உள்ள சூழல் நேயம் சார்ந்த சில தன்னார்வ அமைப்புக்களும், நிறுவனங்களும், தனியாரும் எடுக்கும் முயற்சிகளால் பனை விதைகள் தொடர்ந்து நாட்டப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் பனை அபிவிருத்தி...
வடக்கின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் புதிய விளையாட்டரங்குத் திறப்பு விழா நாளை மறுதினம் புதன்கிழமை(13) காலை-09.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதம விருந்தினராகவும், வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன்,வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் என்.உதயகுமார்,யாழ்.மாநகர சபையின்...
ஐம்பூதங்களும் ஐம்புலன்களிற்கு இயமனாக புதிய அவதாரம் ஸ்டெர்லைட்..! தூத்துக்குடியில் எம் தமிழ்க் குடி குடிசையில் வாழ்ந்தாலும் குதூகலமாக வாழ்ந்தார்கள் ஏய் ஸ்டெர்லைட்டே நீயும் இயமன் தான்...! நீர் நிறம் மாறியது நிலம் மலமாகியது தீ பெருந்தீயாகியது காற்று மூச்சுக் காற்றை நசுக்கியது ஆகாயம் புகைமூட்டமாகியது ஐம் பூதங்களும் ஐம் புலன்களிற்கு இயமனாக புதிய அவதாரம் ஸ்டெர்லைட்...!!! நீதிக்காக போராடியவர்களுக்கு அநீதியே தீர்வு...! ஏய் காவல் துறையே என் இனம் மீது உன் தோட்டாக்கள் குறி தப்பியதில்லை...! ஏய் ஹிந்தியமே உன் பசிக்கு பலியான அந்த அக்காவும் அண்ணாவும் மூச்சுப் போகும் தருணத்தில் கூட உங்கள்...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்