இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், வீட்டு வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களே என தெரிவித்துள்ளார் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் புஷ்பா ராமியானி டி சொய்சா. கொழும்பு தேசிய வைத்தியசாலை நிலவரத்தின் அடிப்படையில், தனது சமூக ஊடக பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். வழக்கமாக தேசிய வைத்தியசாலையின் விபத்து சிகிச்சைப்...
பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்காக கோத்தபாய அரசினால் 45000 பயிலுனர்களுக்கான நியமனங்களுக்கு உள்வாங்கப்பட்டவர்களை கொரோனா ஒழிப்பு பணிக்காக ஈடுபடுத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கு கடிவாளம் போட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆள்கள் பற்றாக்குறை எழுந்துள்ளது என்றால் பட்டதாரிப் பயிலுனர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள்...
2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன் மனைவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த 3 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டது. அவரது மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். இவரின் இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில்...
சுபீட்சமான எதிர்காலம் திட்டத்தின் கீழான கடன் நவ சபிரி கிராமிய கடன் திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டமொன்றை அமைக்க உச்சபட்சமாக ரூபா 40 ஆயிரம் வரையான கடனுதவி 4 சதவீத வட்டியில் அரச வங்கிகள் ஊடாக கடன் வழங்க மத்திய வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு அரசின் மூலம் 5 சதவீத பங்களிப்பும், கடன்...
அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் வரையிலான மேற்குலக நாடுகள் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடந்த பத்தாண்டுகளாக கோடி கோடியாக பணத்தை செலவளித்திருந்தன. ஆனால், 41 படங்களை மட்டும் எடுத்து ஒட்டுமொத்த இலங்கையர்களில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் தசுன் நிலன்ஜன. இன்று இலங்கையில் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் அறியப்பட்டவராக ஹிருஷி...
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி-கே.நகுலராஜா மோசடியில் ஈடுபட்டுள்ள நிலையில் கல்வியமைச்சுக்கு அவர் தற்காலிகமாக இடமாற்றப்பட்டிருந்தார். எனினும், இடமாற்ற உத்தரவுகளைப் பின்பற்றாமல் குறித்த அதிபர் தொடர்ந்தும் பாடசாலை வகுப்பறைகளையே தனது தங்குமிடமாக்கி இருந்துவருகின்றமை தொடர்பாக கல்வியமைச்சு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின்...
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த நடேசன்- பிரியா குடும்பத்தின் சட்டப் போராட்டம் தொடர்கின்ற நிலையில், இவர்களுக்கான சட்ட செலவீனங்களுக்கான நட்டஈடாக சுமார் 2 இலட்சம் டொலர்களை அரசு வழங்கவேண்டுமென அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நடேசன்- பிரியா தம்பதியினரின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து குறித்த...
கிளிநொச்சி மாவட்டத்தின்  பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முழங்காவில் விவசாய போதனாசிரியர் பிரிவில் ஏராளமான விவசாயிகளிடம் மரக்கறி உற்பத்திகள் பெருமளவில் தேக்கமடைந்துள்ளன. கொரோனா பதற்றத்தை அடுத்து ஊரடங்கு சட்டம் தொடர்ந்திருத்தமையும், மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து செய்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாலும் விவசாயிகள் மரக்கறிகளை சந்தைப்படுத்துவதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் முழங்காவில் விவசாய போதனாசிரியர் மகிழனிடம் கேட்ட போது,  கொரோனா நெருக்கடியை தொடர்ந்து மரக்கறிகளை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள்...
நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 2019 புதுவருடம் விளம்பி ஆண்டு மார்கழி மாதம் 17 ஆம் திகதி இன்று செவ்வாய்க்கிழமை (01.01.2019) கிருஷ்ண பக்ஷத்து தசமித் திதியும்,ஸ்வாதி நட்சத்திரம், சுகர்ம யோகம்,சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அதிகாலை 00.01 மணிக்கு 2019 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு...
மாறிவரும் காலநிலையை வெற்றிகொண்டு கடந்த 6 மாத காலப்பகுதியில் 3 தடவைகள் வலைவீட்டில் (Net house farming) வெற்றிகரமாக மரக்கறிப் பயிர்ச்செய்கையை செய்து கிளிநொச்சி செல்வா நகரை சேர்ந்த இராஜகோபால் என்கிற விவசாயி சாதித்துள்ளார். வலைவீட்டில் சின்ன வெங்காயம், கீரை, பூக்கோவா ஆகியவற்றை வெற்றிகரமாக பயிரிட்டு அறுவடை செய்துள்ளார். கடந்த 16.08.2018 அன்று யாழ்ப்பாணத்தில்...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்