வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் டெங்கு தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்குமாறும் வடக்கு சுகாதார பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நன்றி : ஈழநாடு
08.10.2020
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்ட விடயம் தொடர்பில் உண்மையில் நடந்தது என்ன என்பது தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இன்றைய காலைக்கதிர் பத்திரிகையின் "இனி இது இரகசியம் அல்ல" பகுதியில் வெளியான தகவல் இது...