Home நிகழ்வுகள் அறிவித்தல்

அறிவித்தல்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் யாழ் போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120வரையான ஒக்சிசன் சிலிண்டர்கள் இதுவரை பாவிக்கப்பட்டு வந்ததாகவும் எனினும் தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக குறித்த சிலிண்டர் பாவனை...
இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் 2020 இல் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றமையினை தொடர்ந்து இன்று (07.08.2020) காலை 11.30 மணிக்கு உறுதியுரை ஏற்பையும், அஞ்சலியினையும் செலுத்தினர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாகி திலீபன் தூபியில் இடம்பெற்ற நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் தீபம் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் மேலும் மலர் அஞ்சலி...
யாழ்ப்பாணம் பொதுநூலக எரிப்பின் 39 ஆவது ஆண்டை நினைவு கூர்ந்து மேற்படி பொதுநூலகத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை(01) பிற்பகல்-05.30 மணியளவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து வரிசையாகத் தீபங்கள் ஏற்றி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில்...
{அமரர் திருமதி- கனகசபாபதி நாகம்மா} எம்மை நீ காத்தலின்றி எவர் எமைக் காக்க வல்லார் அன்னையாய் உலகிற்கெல்லாம் அத்தனாய் அமரும் சோதி நின்னருள் சிறிதுண்டாயின் நீசனும் உய்தி கூடல் மன்னுவதாகும் எம்மை மறந்தனை இருத்தியோ நீ ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! தகவல்:-பாசமிகு பிள்ளைகள் க.தர்மநாயகம்(சமாதான நீதவான்- இணுவில்) க.கனகநாயகம் (ஓய்வுநிலைக் கிராமசேவகர்-கட்டுவன்) திருமதி- சிறி...
யாழ்ப்பாண பல்கலையில் விலங்கு விஞ்ஞானத்துறை (கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு) சான்றிதழ் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விலங்கு விஞ்ஞானத்துறை விவசாய பீடத்தினால் நடாத்தப்படவுள்ள 3 மாதங்கள் கொண்ட குறுங்கால பயிற்சிநெறியானது வார இறுதி நாட்களில் நடைபெறவுள்ளது. இதற்கான தகமையாக தரம் 9 வரை கற்றிருத்தல் வேண்டும். கற்கை நெறிக்கான கட்டணமாக 8000 ரூபாய்...
இலங்கையின் தலைநகர் கொழும்பில் வைத்து 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை 10.11.2020) காலை 09.30 மணிக்கு சாவகச்சேரி நகரில் உள்ள ரவிராஜ்...
காலநிலை மாற்றம் தொடர்பில் இளையோர் ஒன்றிணையும் சர்வதேச நிகழ்வு யாழ்ப்பாண நகரத்தில் இரண்டாவது வருடமாக 13.11.2020 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு இணைய வழியில் திருக்குறள் மற்றும் தமிழ் மொழி வாழ்த்துடன் ஆரம்பமாகியது. இம்முறை Covid - 19 பரவல் காரணமாக முற்றுமுழுதாக இணையவெளியூடாகவே நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. கிளைமத்தோன் நிகழ்வு தொடர்பிலான அறிமுகவுரையினை நிகழ்வு ஒருங்கிணைப்பு...
இந்துக்களின் தீபத் திருநாள் பண்டிகை நேற்று 29.11.2020 கொண்டாடப்பட்டது. அதற்கு பல்வேறு தடைகள் வடக்கில் விதிக்கப்பட்டன. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலயங்களில் விளக்கீடு நடத்தக்கூடாதென சுன்னாகம் பொலிஸ் நிலைய தற்காலிக பொறுப்பதிகாரி ஜெயந்தவினால் ஆலய நிர்வாகத்தினர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இணுவில் கந்தசுவாமி ஆலயத்திலும் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட தடையானது சித்தார்த்தன்...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்