Home பன்னாட்டுச் செய்திகள்

பன்னாட்டுச் செய்திகள்

"கொரோனா தொற்றுக்குள்ளான முதியவர்கள் அனைவரும் தயவு செய்து உங்கள் வீடுகளிலேயே இருந்து (சாவைத் தழுவிக்) கொள்ளுங்கள்" - இத்தாலிய அரசால் விடுக்கப்பட்ட அறிவித்தலாக கூறப்படுகிறது. மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றவில்லை, உண்மையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். அங்கு நோயின் பரம்பல் தடுக்க இயலாத ஒன்றாக, கைமீறிப் போய்விட்டது. கிட்டத்தட்ட காட்டுத்தீ... அதுவாக அணையும் வரை எரித்து சாம்பலாக்கி விட்டுத்தான் ஓயும்! ஒரு தொற்றுநோயின் natural spread...
பிரித்தானியாவில் தனது இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு ஈழத்தமிழர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் - வடமராட்சிக் கிழக்கு மாமுனையை சொந்த இடமாகக் கொண்ட நித்தி என அறியப்படும் நிதின்குமார் என்பவர் பிரித்தானியாவின் இல்ஃபோர்ட் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தமது பிள்ளைகள் இருவரையும் கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை...
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த நடேசன்- பிரியா குடும்பத்தின் சட்டப் போராட்டம் தொடர்கின்ற நிலையில், இவர்களுக்கான சட்ட செலவீனங்களுக்கான நட்டஈடாக சுமார் 2 இலட்சம் டொலர்களை அரசு வழங்கவேண்டுமென அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நடேசன்- பிரியா தம்பதியினரின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து குறித்த...
வீட்டிற்கு ஒரு முறை தொலைபேசியில் பேச ஒரு நிமிடத்திற்கு 2 டொலருக்கும் அதிகமாக இருந்தது, அதாவது இந்தியாவில் எனது அப்பாவின் மாத சம்பளத்திற்கு சமமான தொகை அப்போது தொலைப்பேசியில் பேச செலவாகும். நான் அந்த நிலையில் இருந்து தற்போதைய நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதிர்ஷ்டம் என்பதையும் தாண்டி தொழில்நுட்பம் மீதான என்னுடைய தீரா ஆசைதான்...
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்னாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில், சுமார் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வியட்னாமில் உள்ள சாம் கோயில் யுனெஸ்கோவின் உலக புராதானப் பகுதியாக அறிவிக்கப்பட்டதாகும். கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த...
கனடாவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். அம்மா, அப்பா, சகோதரி, பாட்டி என நான்கு பேரையும் 23 வயதான மென்ஹாஸ் ஜமான் என்ற இளைஞன் கொடூரமாக கொலை செய்துள்ளான். இணைய விளையாட்டில் அதிக நாட்டம் கொண்ட மென்ஹாஸ் ஜமான், அதனூடாக ஏற்பட்ட மன அழுத்தம்...
சவூதி அரேபியா நாட்டின் தமாம்-கேபார் பகுதிகளுக்கிடையே இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற கார் விபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு தொழிலாளர்களும்,பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கோழிப் போர்விளை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித், பெரம்பி பகுதியைச் சேர்ந்த வில்சன், மணலிக்கரை பகுதியைச்...
நாசா உருவாக்கியுள்ள பார்க்கர் சேலார் விண்கலம் சூரியனை நெருங்கிச் சென்று சாதனை புரிந்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சூரியனை ஆய்வு செய்வதற்காக பார்க்கர் சேலார் என்ற விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தியது. அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் என்ற ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இந்த பார்க்கர் சேலார் விண்கலம்...
தாய்லாந்தில் கடந்த-02 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச அறிவியியல் புலமை கண்டுபிடிப்புக்கள் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியில் பங்கேற்று மூன்று சர்வதேச விருதுகளையும்,ஐந்து நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளையும் பெற்று ஈழத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் இளம் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார். SHOES HELPER எனும் கண்டுபிடிப்புக்கு பொதுப் பயன்பாடுகள்...
செவ்வாய்க் கிரகத்தில் முதன் முதலாக ஒலியை கேட்க முடிந்துள்ளதாகவும் இன்சைட் விண்கலம் அதனைப் பதிவு செய்து அனுப்பியுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் ஆழமாக ஆய்வு செய்ய நாசாவால் அனுப்பப்பட்ட இன்சைட் விண்கலம் கடந்த நவம்பர்- 26 ஆம் திகதி வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்தை அடைந்தது. மேற்படி விண்கலம் அங்கு...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்