Home பன்னாட்டுச் செய்திகள்

பன்னாட்டுச் செய்திகள்

2000 பேர் வாடிக்கையாளர்களாக உள்ள ஒரு வங்கியை ஜோஸ் டோல்ஃபோ க்விஸோகலா என்ற 13 வயது மாணவன் கடந்த ஆறு ஆண்டுகளாக நடாத்தி வருகின்றான். ஜோஸுக்கு ஏழு வயதாகவிருக்கும் போது மாணவர்கள் தங்கள் தேவைகளுக்குப் பெற்றோரைச் சார்ந்திருக்காமல் தாமே தமது செலவினங்களைக் கவனித்துக் கொள்வதற்கு ஒரு திட்டத்தை யோசித்தான். இந்தத் திட்டத்தின் படி...
புத்தாண்டு முன் இரவைக் கொண்டாடும் வகையில் ஒரு புதிய அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு யானைக் குட்டிகள் பந்தை தூக்கி போட்டு விளையாடியபடி 12 மணி ஆகி 2019 ஆம் ஆண்டு பிறக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. இது குழந்தைகளை அதிகம் கவர்ந்துள்ளது. கடந்த செப்ரெம்பர்-04 ஆம் திகதி கூகுள் தனது 20...
பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து தெரீசா மே அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ள நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கான போட்டி ஆரம்பமாகியுள்ளது. இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் கட்சியின் தலைவராக மட்டுமின்றி பிரிட்டனின் அடுத்த பிரதமராகவும் பதவியேற்பார்கள். எதிர்வரும் யூன் ஏழாம் திகதி தாம் பதவி...
முதன்முறையாக சீனாவுடன் சேர்ந்து கூட்டாக விமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக தமது ஜெட் விமானத்தை தென்கொரியா அனுப்பியுள்ளது. ஜப்பான் கடல், கிழக்கு சீனக் கடல் பகுதியில் முன் திட்டமிட்ட பாதையில் சண்டை விமானங்களின் துணையோடு நான்கு குண்டு வீசும் விமானங்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு...
இலண்டனில் புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுத்து விடுவது போன்று எச்சரிக்கை செய்து சர்ச்சையில் சிக்கிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நேற்று முன்தினம்(21)பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இலங்கைக்குப் புறப்பட்ட விவகாரத்தில் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் இராஜாங்கச் செயலரிடம் அவரது திணைக்களத்தின் பங்கு என்ன?...
நர்ஸாகப் பணியாற்றி வந்த தாயொருவர் தனது தொழிலில் பயிற்சி அடைய மகனைப் பலிக்கடா ஆக்கிய சம்பவம் டென்மார்க்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க்கைச் சேர்ந்த 36 வயது பெண்ணொருவர் நர்ஸாகப் பணிபுரிந்து வந்துள்ளார். தனது நர்ஸ் தொழிலில் பயிற்சி பெறுவதற்காக தனது ஏழு வயது மகனின் உடலிலிருந்து வாரம் தோறும் ½ லீற்றர் இரத்தம்...
காணாமல் போன எதியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 157 பேரும் பலியாகியுள்ளனர். எதியோப்பியாவின் அடிஸ் அபாபா விமான நிலையத்திலிருந்து போயிங் 737 ரக விமானம் கென்யாவின் நைரோபி நகருக்கு நேற்று(10)காலை-08.30 மணிக்குப் புறப்பட்டது. புறப்பட்ட ஆறு நிமிடங்களில் இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்துவிட்டது. இந்த விமானம் பிஷாப்டூ என்ற...
ஈரான் நாட்டில் கடந்த பத்துத் தினங்களாகப் பெய்து வரும் தொடர்மழையால் இதுவரை 47 பேர் வரை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரானில் கடந்த பத்துத் தினங்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. கடந்த பத்து வருடங்களில் ஈரானில் பெய்யாத மழையாக இந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மழைக்கு இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். ஒரு இலட்சத்துக்கும்...
மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த 26 வயதான வனசா பொன்ஸ் டி லியோன் 2018 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டம் வழங்கும் விழா சீனாவின் சன்யா நகரில் நேற்று(08) நடைபெற்றது. மொத்தமாக 118 பேர் உலக அழகி பட்டத்துக்கு போட்டியிட்டனர். இதில் மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த...
அரசாங்க பணத்தைப் பிரதமர் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன் தொண்டு நிறுவனத்திற்கு மாற்றிய முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் கலீடா ஸியாவுக்கு மேலும் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பங்களாதேஷ் பிரதமரும், எதிர்க்கட்சி தலைவருமாக ( பங்களாதேஷ் தேசியவாத கட்சி) இருப்பவர் கலீடா ஸியா. இவர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்த...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்