பன்னாட்டுச் செய்திகள்

சீனாவில் தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளைத் தாயாரொருவர் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் நிகரற்ற உறவு என்பது தாய்ப்பாசம் தான். தந்தையின் பாசம் கூடத் தாயின் பாசத்திற்குப் பின்னர் தான். இதற்கு முன்னுதாரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சீனாவில் ஹெனான் மாகாணம் ஷுசாங் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து...
இந்தோனேசியாவின் லம்போக் தீவில் இன்று காலை(29) 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியா பல்வேறு தீவுகள் அடங்கிய நாடாகவும், பலரின் சுற்றுலாச் செல்லும் தேர்வாகவிருக்கும் நாடு. அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் நாடாகவும் இந்தோனேசியா உள்ளது. இந்தோனேசியாவின் சுற்றுலாத் தளங்களில் ஒன்றான லம்போக் தீவில் இன்று காலை உள்ளூர் நிலவரப்படி 6.4 ரிக்டர்...
ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சம்பியனானது. பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இறுதிப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றுச் சம்பியன் பட்டம் பெற்றது. வெற்றி பெற்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடி பரிசு வழங்கப்பட்டது. நேற்றைய இறுதிப்போட்டியின் போது...
உலகிலேயே குறைந்த எடையில் மின்சாரத்தால் இயங்கும் ஆற்றல் கொண்ட ஸ்கூட்டரை இங்கிலாந்தைச் சேர்ந்த ஹம்மிங்பேர்டு என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மொத்தமாக 10.3 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டரில் 160 வாட்ஸ் திறன் பெற்ற லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் சைக்கிள் தோற்றத்தில் ஒரு ஸ்மார்ட் பைக் போல செயற்படும் தன்மை...
21-வது ஃபிபா உலகக் கோப்பைப் போட்டியின் முன்றாவது இடத்துக்கு நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது பெல்ஜியம். ரஷ்யாவில் இடம்பெற்று வரும் 21வது ஃபிபா உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி நிறைவை எட்டவுள்ளது. நாளை இரவு நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா அணிகள் மோதவுள்ளன. அதற்கு முன்...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் நேற்றைய தினம்(13) இடம்பெற்ற தோ்தல் பிரசாரத்தின் போது நடாத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 128 ஆக உயா்ந்துள்ளது. பாகிஸ்தானில் பிரதமாின் ஆட்சி காலம் கடந்த மே மாதம்- 31 ஆம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. இதனைத் தொடா்ந்து எதிர்வரும்-25 ஆம் திகதி அந்நாட்டுப் பொதுத்...
தங்கள் குடும்பத்துடன் பயணிக்க ஏதுவாகச் சொகுசுக் காரொன்றை வாங்கிப் பயணிக்க அனைவருக்கும் ஆசையிருக்கும். அதேசமயம் உலகின் மிகச்சிறந்த காரை வாங்கும் எண்ணமுமிருக்கும். ஆனால் அதற்கு நிறையப பணம் தேவை. நமது கனவை நிறைவேற்றும் வகையிலான காரை அனைவராலும் வாங்க இயலாது. ஆனால், அதைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியாது. எனவே, உலகின் மிக நீளமான...
தாய்லாந்துக் குகையில் சிக்கியிருந்த அனைத்துச் சிறுவர்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த-23 ஆம் திகதி தாய்லாந்தின் மேற்குப் பகுதியிலுள்ள தாம் லுவாங் மலைப்பகுதிக்கு கால்பந்து பயிற்சி பெறும் 12 சிறுவர்கள் கொண்ட குழு பயிற்சியாளருடன் டிரெக்கிங் சென்றிருந்தனர். பருவமழை தீவிரமடைந்தமையால் தாம் லுவாங் குகைக்குள் குறித்த 13 பேரும்...
துருக்கியின் வடமேற்கு மாகாணம் ஒன்றில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பத்துப் பேர் பலியாகியுள்ளதுடன் 73 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலானது எடிர்னேவிலிருந்து இஸ்தான்புல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சரிலார் கிராமம் அருகே சென்ற போது ரயிலின் ஐந்து பெட்டிகள் திடீரெனத் தடம்புரண்டன. அப்போது 362 பயணிகள் 6 ரயில்வே...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்றைய தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 34 கிலோ மீற்றர் வரை உணரப்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால்,சில கட்டடங்கள் இடிந்துள்ளன.ஏற்கனவே அங்கு மோசமாக மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில்...
2,395FansLike
117FollowersFollow
585SubscribersSubscribe
- Advertisement -

தொழிநுட்பம்