கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்தியாசாலைச் சமூகம் நடாத்தும் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (09.06.2026) காலை-09 மணி முதல் வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் திருமதி.மைதிலி ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது.